Categories
உலக செய்திகள்

“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் உண்டா”…. வாழ்த்து தெரிவிக்கும் தமிழ் பயிலும் பிரபல நாட்டு மாணவிகள்….!!!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சீனாவில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி கையில் ஏந்தியபடி தமிழ்மொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் சீனாவில் உள்ள யூனான் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை  வெளியிட்டுள்ளனர். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலகம் எங்கும் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சீன நாட்டில் தமிழ் பரப்பும் முனைப்போடு கடந்த 2019-ஆம் ஆண்டு […]

Categories

Tech |