Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 மேட்ச்லயும் சொதப்பல்…! ரோஹித்துடன் பன்ட்டை ஓப்பனிங் ஆட வைங்க…. ராகுலை உட்கார வைங்க…. வாசிம் ஜாஃபர் விருப்பம்..!!

கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பை பன்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் கூறுகிறார்.. 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹூடாவை ஏன் கொண்டு வந்தீங்க…. பண்டுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்….. ஆச்சரியமடைந்த வாசிம் ஜாஃபர்..!!

ஹூடாவுக்குப் பதிலாக ரிஷப் பண்டை இந்தியா தேர்வு செய்திருக்கலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவைக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவில் வேகத்தில் பந்து போட ஆள் இல்லை….. “இங்கிலாந்தில் பிரதமரே இல்லை”….. கேலி செய்த முன்னாள் வீரர்..!!

“இங்கிலாந்தில் பிரதமர் இல்லை” என்று இந்திய முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் கேலி செய்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள்சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி கிரிக்கெட் ஆட வந்தது இதுக்குத்தான்”… ரசிகருக்கு பதில் அளித்த வாசிம் ஜாஃபர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் நேற்று தொடங்குவதாக இருந்த 13-ஆவது சீசன் ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பதை கொரோனா தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம். எஸ் […]

Categories

Tech |