Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தவறு செய்த இந்தியா…. “6 – 7 பந்துவீச்சாளர்களுடன் சென்றிருக்க வேண்டும்”….. இங்கிலாந்து முன்னாள் வீரர் டுவிட்.!!

இந்திய அணி குறைந்தது 6 அல்லது 7 பந்துவீச்சாளர்களை வைத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிந்தியுங்கள் வில்லியம்சன்…! “ஸ்ட்ரைக் ரேட் 100″….. இது போதாது…. தோல்விக்குப் பிறகு வாசிம் ஜாஃபர் பேசியது என்ன?

கேன் வில்லியம்சனின் மோசமான ஸ்டிரைக் ரேட் பிரச்சினையை நீண்ட காலமாகவே பார்க்கிறோம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.. டி20 உலகக் கோப்பை போட்டியின் 33வது ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை  20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து சூப்பர் 12 குரூப் 1 அட்டவணையில் தொடக்க 4 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குமுன்னேறியுள்ளது. இருப்பினும் நியூசிலாந்து சிறந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 போட்டி…. 3 கேப்டன்கள்…. சூப்பர் டீம்…. “ஷிகர் தவான் மட்டும் மாறல”….. வீடியோ பதிவிட்டு கிண்டல் செய்த முன்னாள் இந்திய வீரர்..!!

3 போட்டிகளிலுமே 3 வெவ்வேறு கேப்டன்கள் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியதால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்து இருக்கிறார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித் நீங்க 4ஆவது இடத்துல ஆடுங்க….. “இவர ஓப்பனிங் ஆட வைங்க”…. புது யோசனை தெரிவிக்கும் வாசிம் ஜாபர்…. இந்த ஐடியா ஓகேவா..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ரிஷப் பண்ட் கேஎல் ராகுலுடன் ஓபன் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான போட்டியாளர்களில் இந்திய அணியும் ஒன்று.இந்த டி20 உலக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கில்  விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்,  ரிஷப் பந்த் ஆகியோரும், ஆல்ரவுண்டராக தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எங்களையா கலாய்க்குற” ….! ‘வாகனை வச்சு செய்த வாசிம் ஜாபர்’ …. இணையத்தில் வைரல் ….!!!

முன்னாள் வீரர் மைக்கேல் வாகனை கிண்டல் செய்யும் விதமாக  வாசிம் ஜாபர் வெளிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த ஒரு குணம் போதும்’… “அவர பத்தி சொல்றதுக்கு வார்த்தையே இல்ல”… தோனி புகழ்ந்து தள்ளிய வாசிம் ஜாபர்…!!!

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை ,முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு, முதலில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.இந்தநிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி , சென்னை […]

Categories
உலக செய்திகள்

வாசிம் ஜாபரின் உருக்கமான ட்விட்….சல்மான்கானின் ட்விட்க்கு பதில்….கோப்பையை தட்டி செல்லுமா பஞ்சாப் ?….!!!

ஐ பி எல் போட்டியில் இதுவரை பஞ்சாப் அணி கோப்பையை கைப்பற்றாததை குறித்து வாசிம் ஜாபர் உருக்கமுடன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி உள்ளது. இந்தத் தொடர் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியதில்  2 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி அடைய செய்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் […]

Categories

Tech |