Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அனிகா சுரேந்திரன் நடிக்கும் “வாசுவின் கர்ப்பிணிகள்”…. போஸ்டர் வெளியாகி வைரல்….!!!!!

அனிகா சுரேந்திரன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருகின்றார் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக திரையுலகிற்கு அறிமுகமானார். பின் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இவர் இணையத்தில் போட்டோ ஷூட் நடத்தி கலக்கலான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. My […]

Categories

Tech |