Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடகை தாய் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி”… சமந்தா கூறிய பதில்…!!!!

வாடகை தாய்க்குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதில் அளித்து இருக்கின்றார். முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்ற ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பிறகு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற அக்டோபர் 9-ம் தேதி பகிர்ந்தார். இதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக செய்தி வெளியானது. இதை அவர்களும் மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் பிரச்சனை… “நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் பெருசாகிட்டாங்க”…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!!

வாடகைதாய் பிரச்சனை குறித்து நடிகை வரலட்சுமி பேசியுள்ளார். பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் வாடகத்தாய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். வாடகைத்தாய் பிரச்சனை என்பது ஒரு பெரிய சிக்கலான விஷயமே கிடையாது. இதில் நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் தான் பெரிதாகிவிட்டார்கள் என வரலட்சுமி கூறியுள்ளார். இவர் யசோதா படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து நான் இயக்குனர்களிடம் கேட்டேன். […]

Categories
மாநில செய்திகள்

வாடகைத்தாய் விவகாரம்… “நயன்- விக்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது”… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா விக்கி மருத்துவமனை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் விவகாரம்… விக்கி – நயன் மீது விசாரணை… அடுத்த நடவடிக்கை என்ன…?

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவும் நம்பர் 9ம்: என்னா ஒரு SURPRISE சம்பவம்…!!!

இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. 17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா தெலுங்கு, மலையாள மொழியில் அதிக படங்களில் நடித்து அங்கும் நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  இந்நிலையில் இவர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ள விவகாரம் பிரச்சினையாக மாறிய நிலையில் இவர் குறித்து சில தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் 9 என்ற எண் நயன்தாராவின் சென்டிமென்ட் என்பது சினிமா வட்டாரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்… வாடகைத்தாய் யார்…? லீக்கான தகவல்…!!!!!

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சட்டத்தை மீறினாரா..? நயன் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கையா…? அமைச்சர் விளக்கம்…!!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஓருவராக நயன்தாரா வலம் வருகிறார். கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர் மேலும் படப்பிடிப்புகளும் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக நேற்று விக்னேஷ் சிவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் பிரபல நடிகை….. தீயாய் பரவும் தகவல்….!!!!!!!!!

ஹாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக  அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா  சோப்ராவையும் போர்பஸ் இதழ் தேர்ந்தெடுத்தது. கடந்த 2018 ஆம் வருடம் பாடகர் நிக் ஜோனாசை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்தனர். அந்தப் பெண் குழந்தையின் பெயர் மல்டி மேரி. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை… அரசு பெண் ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன்  வெளியிட்டுள்ள அறிவிப்புகள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 2,002மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் இருக்கின்றன. 2222 ஆம் ஆண்டில் 69 கோடி செலவில் 1291 கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு புதிய ஆணைகள் வெளியிடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் தொடர்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு 113 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்னும் கல்யாணமே ஆகல” ….ஷாருக்கான் முதல் சன்னி லியோன் வரை… இப்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்…!!!

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. நடிகை நயன்தாராவுக்கும் , விக்னேஷ் சிவனுக்கும் நிச்சியதார்தம் நடைபெற்றுள்ள  நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது நயன்தாரா கைவசம் நிறைய படம் வைத்துள்ளாராம். அந்த படங்கள் எல்லாம் முடிவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும். அதன் பிறகுதான் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

நம்பி வந்த காதலியை சீரழித்து… ‘வாடகை தாயாக மாற்றி வாலிபர் செய்த காரியம்’… பின்னர் நேர்ந்த கொடூரம்…!!!

காதலியை சீரழித்து வாடகைத் தாயாக மாற்றி வாலிபர் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நவி மும்பையில் உள்ள ஒரு ஆய்வகத்தில் வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமாகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு வாலிபர் காதல் வலையை விரிக்க, அவரும் அதில் மாட்டிக் கொண்டார். அந்த இளைஞனை நம்பிய இளம்பெண் அடிக்கடி அவரது ஆய்வகத்திற்கு வந்து தனியாக பேசி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் இந்த பெண்ணை […]

Categories

Tech |