புனே, கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த தகவலை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மற்ற நகரங்களை விட மும்பையில் வாடகை அதிக அளவு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ பகுதியில் உள்ள சொகுசு வீடுகளுக்கான வாடகை 2.7 லட்சம் ரூபாயிருந்து 3.1 லட்சமாக அதிகரித்துள்ளது. அதன் பிறகு வொர்லி பகுதியில் 2 லட்ச ரூபாயிலிருந்து 2.35 […]
Tag: வாடகை உயர்வு
“சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கம்பராயபெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவில் நிலத்தில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்களுக்கு வாடகை கட்டணத்தை அறநிலையத்துறையினர் பல மடங்காக உயர்த்தியுள்ளனர். இதற்கான நிலுவைத் தொகை மற்றும் வாடகை பாக்கியை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]