Categories
தேசிய செய்திகள்

காக்காவுக்கு சாப்பாடு வைக்கணுமா…? “வெறும் 50 ரூபாய் தான்”… ஓடி வாங்க… ஓடி வாங்க… களைகட்டும் அமாவாசை பிசினஸ்…!!!

அமாவாசை தினத்தில் 50 ரூபாய் கொடுத்தால் வாடகை காக்கைக்கு உணவு அளிக்கலாம் என்ற பிசினஸ் படுஜோராக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. முன்னொரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த கோமியம், வறட்டி போன்றவற்றை தற்போது காசு கொடுத்து வாங்கும் காலம் உருவாகிவிட்டது. அதுகூட பரவாயில்லை ஆனால் தற்போது காகத்திற்கு உணவளிப்பதற்கு கூட வாடகை வசூலிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் வீட்டில் இருப்பவர்கள் நம் முன்னோர்களுக்கு உணவு சமைத்து படையல் […]

Categories

Tech |