Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று முதல் ஓலா, உபர் ஆட்டோக்கள் இயங்காது…? அரசு அதிரடி உத்தரவு…!!!!!

பெங்களூர் உட்பட கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன் செயலி மூலமாக வாடகை கார்கள் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஓலா, உபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகை கார்கள் வழங்கும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்து இருக்கிறது. இந்த சூழலில் இந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதனை அடுத்து கர்நாடக போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாடகை கார்களை மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

“நானும் ஒருநாள் வாடகை கார் தான் ஓட்டினேன்”…. ரஷ்ய அதிபர் புதின் பேட்டி….!!

சேவியர் ஒன்றியம் பிரிந்தபோது ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் வாடகை கார் ஓட்டியதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். 1991 ஆம் ஆண்டு ரஷ்யா சோவியத் ஒன்றியம் உட்பட 15 நாடுகளாக பிரிந்தது. அப்போது ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை ரஷ்ய மக்கள் பலர் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதுபற்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின் இந்த பொருளாதார நெருக்கடி பலரை ஆட்டி படைத்ததாக அவர் கூறினார். அப்போது தனக்கு ஏற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

OLA, Uber-ல் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் – அரசு உத்தரவு …!!

பரபரப்பான நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை கார் நிறுவனங்களின் கார்களைப் பயன்படுத்தும் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகை கற்களுக்கு தேவை குறைவாக உள்ள நேரங்களில் அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் குறைத்து வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. வாடகை கார் சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படாத மாநிலங்களில் 25 ரூபாய் முதல் ரூபாய் 30 சிவரை குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. […]

Categories

Tech |