Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்…. கண்டுகொள்ளாத உரிமையாளர்கள்…. சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு…!!

வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் கொல்லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கு கடை நடத்தி வரும் 2 நபர்கள் கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் வாடகை பணம் செலுத்துமாறு பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இதை கடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சந்தைக்கு […]

Categories

Tech |