மூன்று மாதம் வாடகை பாக்கி என்பதால் அரசு வங்கிக்கு கட்டட உரிமையாளர் பூட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை டிகேடி மில் அருகே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு கட்டடத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை அடுத்து வங்கியை காலி செய்து தருமாறு கட்டட உரிமையாளர் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை […]
Tag: வாடகை பாக்கி
கோவில் நிலங்களில் வசிப்போர் வாடகை பாக்கி தொகையை கடந்த 2016 ஆண்டு முதலே செலுத்தாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின், சேகர்பாபு அறநிலையத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் பதவியேற்றது முதல் தொடர்ந்து, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கில் மதிப்புடைய நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் கடைகள் ஆகியவற்றின் நிலுவையில் உள்ள வாடகை வசூல் செய்வதற்கான பணிகளும் […]
வாடகை பணம் செலுத்த தவறியதால் கோவிலுக்கு சொந்தமான கிளப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. இதனையடுத்து கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிளப் ஒன்று மனைமரப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்புக்கு நியமிக்கப்பட்ட வாடகை பணத்தை அவர்கள் தராததால் கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதன்பிறகு கிளப் நிர்வாகிகள் […]
கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் சரியாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி இருந்துள்ளது. இதனையடுத்து இந்த வாடகை பணத்தை கேட்டு அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். […]
நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் 332 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேலும் சொத்து வரி, குடிநீர், காலியிட வரி மற்றும் கடைகளுக்கும் வாடகை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களாக பல கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே ஒரு வார காலத்திற்குள் வாடகை செலுத்தாத கடையினர் வாடகை பாக்கி […]