Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி இணையவழியில்…. புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்….!!!

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று இணைய வழி முறையில் திருக்கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகைத் தொகையினை செலுத்தும் வசதியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் பிகே சேகர்பாபு கூறியதாவது, கோவில் நிலங்களின் வாடகை தொகையை முறையாக வசூல் செய்வதற்கும், ஒளிவுமறைவு இல்லாத வகையில் அமையும் வண்ணம் “கேட்பு வசூல்” நிலுவைத்தொகை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக திருக்கோவில் நிலங்களின் வாடகைதாரர் தாங்கள் செலுத்த […]

Categories

Tech |