Categories
பல்சுவை

வாடகை வீட்டை சொந்தமாக்கலாம்…. எப்படின்னு தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்….!!!!

வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு சில சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வாடகைதாரர்கள் பல பேரும் அவர்களுக்கான சட்டங்கள் பற்றி முழுவதும் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பு கிடையாது. வாடகைவீட்டில் நீண்ட காலத்துக்கு வசித்தால் வாடகைதாரருக்கே அவ்வீடு சொந்தம் என்ற விஷயத்தை நாம் கேள்விப்பட்டு இருப்போம். எனினும் அதன் உண்மை நிலை பற்றி கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்கமாட்டோம். அதவது சுமார் 12 வருடங்கள் வாடகை எதுவுமே செலுத்தாமல் ஒரு வீட்டில் நீங்கள் வசித்துவரும் சூழ்நிலையில், அந்த வீட்டை சொந்தமாக்க உரிமைகோரலாம். ஆனால் மாதந்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வாடகை வீட்டிற்கும்….. 18 சதவீதம் ஜிஎஸ்டி….. யாரெல்லாம் செலுத்தணும்….. தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரி திருத்தம், புதிதாக சில பொருள்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த முடிவுகள் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிமுறையும் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

8ம் வகுப்பு மாணவனை கடத்தி….. பாலியல் இச்சை செய்த பெண்….. பெரும் அதிர்ச்சி….!!!!

8ம் வகுப்பு மாணவனை கடத்தி வாடகை வீட்டில் தங்கி, பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டார். சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவைச் சேர்ந்த முப்பது வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவனை கடத்திச் சென்றதாகவும், இருவரையும் ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் இருந்து கண்டுபிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நண்பர்களை […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவி…. வீடெங்கும் குவிந்து கிடந்த குப்பைகள்…. உரிமையாளரை அதிர வைய்த்த நபர்…!!!!

இங்கிலாந்தில் வீட்டை காலி செய்வதற்கு முன்பு சுமார் நான்காயிரம் கிலோ குப்பைகளை போட்டு விட்டு சென்றதால் உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் நகரத்தின் ஸ்வான்சீ என்னும் பகுதியில் இருக்கும் தன் வீட்டை லீ லாக்கிங் என்ற நபர் வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த நபர் வீட்டை காலி செய்துவிட்டு உரிமையாளரிடம் நான் உங்களிடம் கொடுத்த 400 பவுண்டுகள் முன்பணத்தை வைத்து வீட்டை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டை பார்க்க சென்ற உரிமையாளருக்கு அதிர்ச்சி […]

Categories
அரசியல்

சொந்த வீடா…. வாடகை வீடா….. எது பெஸ்ட்….? வாங்க பாத்து தெரிந்துக்கொள்ளலாம்….!!!!

சொந்த வீடா? வாடகை வீடா? இதில் எது பெஸ்ட் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் சொந்த வீடு என்பது மிகப் பெரிய செலவாக பார்க்கப்படுகிறது. நிலம் வாங்கி, வீடு கட்டுவது என்றால் அது பெரிய செலவை ஏற்படுத்துகிறது. பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு பல லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. நகரம், போக்குவரத்து வசதி என பல காரணிகளின் அடிப்படையில் வீடு வாங்குவதற்கான செலவு அதிகரித்து வருகிறது. எனவே ஏராளமானோர் வாடகை வீட்டில் […]

Categories
உலக செய்திகள்

“வாடகைக்கு பார்த்த வீட்டின் கட்டிலில் படுத்திருந்த உருவம்!”.. சிறிது நேரத்தில் மாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

வாடகைக்கு பார்த்த வீட்டில் பேய் இருந்ததாக ஒரு பெண் இணையதளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sarah Vanderbilt என்பவர் StreetEasy என்ற இணையதளம் மூலமாக வீடு ஒன்றை வாடகைக்கு தேடியிருக்கிறார். அப்போது Virtual Tour வாயிலாக ஒரு வீட்டின் அறைகளை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அந்த வீடு மிக பிரம்மாண்டமாக இருந்துள்ளது.  அப்போது படுக்கையறையை பார்த்த Sarah அதிர்ந்துவிட்டார். அங்கு ஒரு பெண் படுத்திருந்துள்ளார். ஆனால் சில நிமிடங்களில் அந்த உருவம் காணாமல் போனது. எனவே Sarah, தன் […]

Categories
தேசிய செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு…. அரசு செம சூப்பர் அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாமல் ஒரு சிம் கார்டு கூட வாங்க முடியாது. அந்த அளவிற்கு ஆதார் கார்டின் தேவை மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாறும்போது… ஆதாரில் முகவரியை மாற்ற…. இதை செய்தால் போதும்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாமல் ஒரு சிம் கார்டு கூட வாங்க முடியாது. அந்த அளவிற்கு ஆதார் கார்டின் தேவை மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

வாடகை வீட்டில் இருக்கீங்களா?… இத மட்டும் பண்ண ரூ.1000 கேஷ்பேக்…!!!

வீட்டு வாடகையை ஆன்லைன் மூலம் வீட்டு வாடகை செலுத்துபவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் என Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் நிதி சேவை தளமாக திகழும் Paytm அதன் வாடகை கட்டண அம்சத்தை மேலும் விரிவாக்குவது அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வாடகையில் இருக்கும் நபர்கள் மாதாந்திர வாடகையை உடனடியாக தங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்கள் வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றலாம். இது மாதிரியான பரிவர்த்தனைகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

2 மாதங்களுக்கு மேல் நோ அட்வான்ஸ்… வாடகை வீட்டிற்கு புதிய சட்டம்…!!!

வாடகை வீட்டில் வசிக்கும் மக்களின் சிரமத்தை போக்க வீட்டு வாடகை சட்டத்தை அரசு புதுப்பித்துள்ளது. வீட்டு உரிமையாளர்கள் சிலர் அடிக்கடி வாடகையை உயர்த்துவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்தத் தொகையை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால் வீட்டின் உரிமையாளர் அடிக்கடி வாடகையை உயர்த்துவது உள்ளிட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு வீட்டு வாடகை சட்டத்தை அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி இரண்டு மாதங்களுக்கு மேல் அட்வான்ஸ் வாங்க முடியாது. வாடகை ஒப்பந்த நகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்ய நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை!

வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்கத்தில் மே 3 வரை ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை […]

Categories

Tech |