Categories
சினிமா தமிழ் சினிமா

கென் கருணாஸ்- பிரீத்தி ஷர்மா இணையும் ‘வாடா ராசா’… பட்டைய கிளப்பும் வீடியோ இதோ…!!!

கென் கருணாஸ், பிரீத்தி ஷர்மா இணைந்து நடித்துள்ள வாடா ராசா ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரீத்தி ஷர்மா .  தற்போது இவர் கென் கருணாஸுடன் இணைந்து வாடா ராசா என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். நடிகர் கருணாஸ் மற்றும் நடிகையும் பாடகியுமான கிரேஸ் கருணாஸ் இருவரின் மகன் தான் கென் கருணாஸ். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான […]

Categories

Tech |