முன்னாள் போப்பான 16 ஆவது பெனடிக்ட் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் போப் பெனடிக்ட் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 95… 2013 ஆம் ஆண்டில், இடைக்காலத்தில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த முதல் போப்பாண்டவர் ஆனார். முன்னாள் போப் 16ம் பெனடிக்ட், நீண்டகால நோயின் பின்னர் தனது 95வது வயதில் காலமானார் என்று வாடிகன் சனிக்கிழமை அறிவித்தது. வாடிகன் […]
Tag: வாடிகன்
தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயம், போப் பிரான்ஸிசால் புனிதர் பட்டம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் இருக்கும் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை வழங்கியிருக்கிறார்கள். இந்த பட்டம் போப் பிரான்சிஸால் வழங்கப்பட்டது. பல நாடுகளிலிருந்து வந்த ஒன்பது மறைசாட்சிகளும் புனிதர் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் தமிழகத்தின் சிறுபான்மையினர் ஆணைய தலைவரான பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான் மற்றும் தங்கராஜ் போன்றோர் கலந்து கொண்டனர். மறைசாட்சி தேவசகாயத்திற்கு, இந்திய நாட்டில் திருமணம் செய்த […]
ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தென் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சென்ற வெள்ளிக்கிழமை துவங்கிய இந்த பயணத்தில் இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். இதையடுத்து இத்தாலி நாட்டிற்கு கிஷிடா இன்று போகிறார். அதன்பின் அவர் இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல இருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது மற்றும் ஆற்றல் துறையில் வளர்ந்து வரும் […]
தேவாலயத்தில் இன்று நடந்த பொது பார்வையாளர்கள் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உக்ரைன் நாடு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் இன்று நடந்த பொது பார்வையாளர்கள் கூட்டத்தில் சோகம் நிறைந்த குரலில் பேசிய போப் பிரான்சிஸ் “உக்ரைனில் நிலவி […]
போப்பாண்டவரை சந்தித்த பிரதமர் மோடி அவருடன் நீண்ட நேரம் உரையாற்றினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தாலியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக ரோமுக்கு சென்றார். அவர் அங்குள்ள வாடிகன் சிட்டியில் போப் பிரான்ஸிஸை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. மேலும் பிரதமர் மோடி போப் பிரான்சிஸ்ஸை இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய பிரதமர்கள் போப் ஆண்டவரை சந்தித்துள்ளனர். அதில் முதலாவதாக 1955 […]
பெருங்குடல் பிரச்சினையின் காரணமாக குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் இருந்து வருகிறார். இவர் சில காலமாகவே பெருங்குடல் பிரச்சனையின் காரணத்தால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெறும் நோக்கில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இத்தாலியிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 4ஆம் தேதி குடல் அறுவை […]
போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்குப்பின் தற்போது குணமடைந்து வருவதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் ( 84 ) கடந்த 4-ந்தேதி சிகிச்சைக்காக இத்தாலியில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் அவருக்கு செய்யப்பட்ட மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் அவருடைய பெருங்குடலின் இடதுபாகம் நீக்கப்பட்டதாகவும், தற்போது உடல் நலத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதாக வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் போப் பிரான்சிஸ் […]
கொரோனாவால் வாடிகனில் உள்ள அருங்காட்சியங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள், மூடப்பட்டுள்ளதால் 50 மில்லியன் பவுண்ட் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனா எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில் […]