Categories
உலக செய்திகள்

இத்தாலி வரை ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து…. 18ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தமிழருக்கு…. புனிதர் பட்டம்….!!

கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு கோலாகலமாக நிறைவு பெற்றது.  இத்தாலி நாட்டில் வாடிகன் என்ற நகரில் ரோம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கத்தோலிக்க திருச்சபையில் வைத்து கோலாகலமாக  புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.  இந்த நிகழ்ச்சியானது காலை 10 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில் தொடங்கியது. இந்த பட்டத்தை போப்  பிரான்சிஸ் வழங்கியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு […]

Categories

Tech |