நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருதி அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறது. அவ்வகையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவு இல்லாமல் ஆன்லைன் மூலமாக எளிதில் வீட்டுக் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதாவது எஸ்பிஐ யோனோ செயலி மூலமாக எந்த […]
Tag: வாடிக்கையாளர்கள்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் எஸ்பிஐ வங்கி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவே இல்லாமல் ஆன்லைன் மூலமாக வீட்டுக் […]
இன்றைய காலகட்டத்தில் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். பணத்தை சேமிக்கவும் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும் வங்கி கணக்கு என்பது மிகவும் அவசியம். அதேசமயம் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும்.அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பராமரிப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கதவறினால் அதற்கு அபராதம் செலுத்துவதோடு அந்த கணக்கை பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விடுவார்கள். அப்படி சேமிப்பு கணக்குகளை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதனை மூடுவது […]
தீபாவளியை முன்னிட்டு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.80% வரை(இரண்டு கோடிக்கு உட்பட்ட டெபாசிட் திட்டங்களுக்கு) உயர்த்தி உள்ளது. 46 – 176 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 4 சதவீதத்திலிருந்து 4.50 சதவீதமாகவும், 180-210 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 4.65 சதவீதத்திலிருந்து 5.25% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய வட்டி: பொது வாடிக்கையாளர்களுக்கு: 7 – 45 நாட்கள் : […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானதாக இருப்பதால் ஆதாரில் உள்ள தகவல்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டு வைத்திருப்பவரின் பெயர், பாலினம்,முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் எப்போதுமே அப்டேட் ஆக இருக்க […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஒரு மாதத்தில் குறிப்பிட்ட முறைதான் இலவசமாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என பல வங்கிகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன. இருந்தாலும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும். […]
Vodafone Idea பயன்தாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவு கடனில் சிக்கி அந்நிறுவனம் தவிப்பதால், நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. முறையான தவணையை செலுத்தவில்லை எனில் வோடா போன் ஐடியா நிறுவனத்தின் 255 கோடி பயனர்கள் எதிர் காலத்தில் இன்னும் சிரமங்களை சந்திக்க நேரிடும். வோடாபோன் ஐடியா நிறுவனம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 7000 கோடி ரூபாய் பாக்கிவைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கடனை விரைவில் திருப்பிச்செலுத்தாவிட்டால், நவம்பர் மாதத்திற்குள் டவர்களைப் பயன்படுத்த அனுமதிப்பதை நிறுத்துவதாகவும் அந்நிறுவனம் […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதில் 12 இலக்க தனித்துவமான எண்கள் கொண்ட அடையாள அட்டை முக்கியமானதாகும். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 130 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் ஆதார் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆதார் கார்டில் 12 இலக்க எண், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. வங்கி சேவைகள் தொடங்கி அரசாங்க திட்டங்களை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு அவசியமான ஒன்று. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் கட்டாயம் மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.இருந்தாலும் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி எந்த […]
இன்றைய காலத்தில் பலரும் அவசரக்கால கடனை பெறுவதற்கு மட்டுமல்லாமல் பல முக்கிய நோக்கங்களுக்காகவும் கிரெடிட் கார்டு சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது ஆன்லைன் ஷாப்பிங் முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை அனைத்திற்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகையும் செலுத்த தொடங்கிவிட்டனர். இதரிடையே ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தால் கிரெடிட் கார்டு மூலமாக வாடகை செலுத்துவதற்கு வங்கி தற்போது ஒரு சதவீதத்தை கட்டணமாக […]
மதுரையில் ஆவின் பாலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சடைந்தனர். மதுரை ஆவின் சார்பில் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., – நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் 1000க்கும் மேற்பட்ட டிப்போக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது .ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் பால்வேன் மூலமாக நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜர் பல்கலை, கீழமாத்து உள்ளிட்ட டிப்போக்களில் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. […]
டிஜிட்டல் மற்றும் இன்டர்நேஷனல் உலகில் தற்போது எல்லாம் மிகவும் எளிதாகி விட்டது அதன்படி கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது. அதன்படி நீங்கள் கேஸ் இணைப்பு பெற அல்லது கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள விரும்பினால் இந்த வேலையை மிஸ்டு கால் மூலம் செய்து முடிக்கலாம். அரசாங்க எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் உங்களுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படுகிறது. அங்கு நீங்கள் மிஸ்டு கால் மூலம் அவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். […]
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது எஸ்பிஐ வங்கி பென்ச் மார்க் பிரைம் லேண்டிங் ரேட்டை 70 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 13.45 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த புதிய வட்டி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெஞ்ச் மார்க் பிரேம் லேண்டிங் உயர்வு என்றால், சமீபத்திய புதுப்பித்தலுடன் தற்போதைய பிபி எல் ஆர் விகிதம் 12.75 சதவீதமாக […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.அதன்படி வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் சேவையை பயன்படுத்தி பாஸ்டேக் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்வதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாஸ்டேக் என்பதை சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பதற்கான பரிவர்த்தனை.இதில் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் தொகையில் டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டு கொண்டே வரும். எனவே அவ்வப்போது உங்கள் பாஸ் டேக் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்வது அவசியம். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு […]
இந்தியாவில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டு கோடி முதல் 5 கோடி ரூபாய் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் மாற்றம் செப்டம்பர் எட்டாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதில் குறைந்தபட்சமாக 3.50 சதவீதம் மட்டும் அதிகபட்சமாக 6.05 சதவீதம் மட்டும் வழங்கப்படுகிறது. அண்மையில் ரிசர்வ் […]
கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி விகிதம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. எம்சிஎல்ஆர் வட்டி என்பது கடன்களுக்கு ஒரு வங்கி விதிக்கக்கூடிய குறைந்தபட்ச அடிப்படை வட்டி. இந்த வட்டி விகிதத்திற்கு கீழே கடன் கொடுக்க முடியாது. […]
அனைவருக்கும் வங்கி சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டது. வங்கி சேவைகள், பணம் பரிவர்த்தனை, கடன், இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் போன்ற நிதி சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதில் அனைவரும் வங்கி கணக்கு திறந்து கொள்ளலாம். இந்த கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் எதுவும் கிடையாது. […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு ஆண்டுக்கான பிக்சட் டெபாசிட்டுக்கு இந்தியன் வங்கி ஐந்து புள்ளி 25 சதவீதம் வட்டி வழங்கி வந்தது.இந்நிலையில் ஒரு வருடத்திற்கான வட்டி விகிதத்தை 5.30 சதவீதமாக உயர்த்தி இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இந்த […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது பயனர்களுக்கு அபபோத புதிய சேவைகளை வழங்கி வருகிறது. அதாவது பல்வேறு வங்கிகளில் வாட்ஸ்அப் மூலமாக வங்கியில் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். பண பரிமாற்றம்,இருப்பில் உள்ள தொகை என அனைத்து செயல்பாடுகளையும் வாட்ஸ்அப் மூலமாக வாடிக்கையாளர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான sbi வங்கியும் வாட்ஸ் அப் மூலமாக வங்கி சேவை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கின் […]
வீட்டுக் கடன் வழங்கும் HDFC நிதி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 0.25 சதவீதம் வீட்டுக் கடன் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி இனி வீட்டு கடன்களுக்கு 7.80% முதல் 8.30% வரை இருக்கும். கடந்த மாதங்களில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. தற்போது […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது சிறப்பு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ சேமிப்பு கணக்கை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கு மடிக் கணக்கில் வங்கியில் நிற்காமல் எளிதில் வீட்டிலிருந்து கொண்டே SBI yono மற்றும் எஸ்பிஐ இணையதளத்தில் மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. YONO SBI யை பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றும் முறை: முதலில் உங்களது மொபைல் போனில் YONO SBI யை லாகின் […]
பஞ்சாப் நேஷனல் வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அதிகரிக்க புதிய வட்டி விகிதங்களை தெரிவித்துள்ளது. பலருக்கு பிக்சட் டெபாசிட் என்பது எதிர்காலத்திற்கான பாதுகாப்பு. நிலையான வைப்புகளுக்கு இன்று குறைந்த வட்டி விகிதங்கள் இருந்தாலும் பலர் நிலையான வைப்புகளை நம்பகமானதாக கருதுகின்றனர். தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக பிக்சட் டெபாசிட் விகிதங்கள் குறைக்கப்பட்டு, பல பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புது புது சேவைகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றது. அதன்படி தற்போது எஸ் பி ஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் whatsapp வழியாக வங்கி சேவைகளை பயன்படுத்துவதற்கான வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் whatsapp மூலமாக வங்கி சேவைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எஸ் பி ஐ தலைவர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த புதிய சேவையின் மூலமாக வாடிக்கையாளர்கள் whatsapp மூலமாக sbi வங்கியின் […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக வங்கி தொடர்பான சேவைகளை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டும் அல்லாமல் எஸ்பிஐ அப்ளிகேஷன் ப்ரோக்ராமிங் இன்டர்ஃபேஸ் சேவையை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது எஸ் பி ஐ வங்கியில் whatsapp பேங்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் சில வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இந்த மெசேஜில் தளத்தை பயன்படுத்தலாம். இருந்தாலும் எஸ்பிஐ வாட்ஸப் வங்கி அமைப்பை […]
தபால் அலுவலக வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.தபால் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது நிறைய வசதிகளை வழங்கி வருகின்றது. கடந்த மே 20 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி இனி தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். NEFT, RTGS ஆகிய வசதிகள் தபால் நிலையங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் கடந்த மே மாதம் முதல் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இது […]
இந்தியா முழுவதும் 2000 கிளைகளை அமைப்பதற்கு ஹெச்டிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி வங்கி. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வகையில் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வங்கி தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நிறைய வங்கி கிளைகளை திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து […]
தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை செய்தியை கொடுத்துள்ளது. நிறுவனம் அதன் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 20% வரை அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் முடிவின் விளைவாக, மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சமீபத்தில், நிறுவனம் சிறந்த திட்டத்தின் விலையை ரூ.749 இல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தியது. இந்த திட்டம் தற்போது ரூ.899க்கு கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.155, ரூ.185 மற்றும் ரூ.749 திட்டங்கள் உட்பட […]
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வொர்க் பிரம் ஹோம் ஆஃபர் மூலம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 599 க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினந்தோறும் 5 ஜிபி டேட்டா பெறமுடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாகவும், அன்லிமிட்டட் போன் கால்களும் பேசமுடியும் . இதே சலுகையை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பெற வேண்டுமென்றால் 800 முதல் 1000 வரை செலுத்த வேண்டியிருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் மூலமாக குறைந்த விலையில் […]
இந்தியாவில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ, பார்த்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற 3 நெட்வொர்க் நிறுவனங்கள் தான் அதிகமான அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்த நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு சேவைகள் தொடர்பாக குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகள் வரும். மேலும் ரீசார்ஜ் முடிந்துவிட்டது போன்ற செய்திகள் அனுப்பப்படுகின்றது. ஆனால் மோசடிக் கும்பல்கள் போலியான குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பி வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி விழிப்புணர்வு மக்களிடையே போதிய […]
ஏர்டெல் நிறுவனம் மீண்டும் தங்களது வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபால் விட்டல், தெரிவித்துள்ளதாவது: “5ஜி ரிவர்ஸ் விலைகளுக்கான டிராயின் பரிந்துரையில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை. இதனால் இந்த ஆண்டில் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வரை வசூலிக்க வேண்டும். இந்த கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஏர்டெல் […]
டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள நொய்டா நகரில் “தீ எல்லோ ஹவுஸ்” என்ற பெயரில் ரோபோ ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ராஜஸ்தான் ஜெய்பூர் நகரில் இந்த உணவு விடுதியின் 3 கிளைகளில் ரோபோக்கள் உணவு பரிமாறி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது நொய்டாவில் உள்ள உணவு விடுதியில் 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த உணவு விடுதியின் உரிமையாளர் ஜூஷீ ஆனந்த் கூறியது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்த ரோபோக்கள் செயலாற்றுகின்றன. அதனை தொடர்ந்து […]
அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் நாடு முழுவதும் மக்கள் அதிகளவில் தங்க நகைகள் மற்றும் நாணயங்களை வாங்குகின்றனர். இந்த நாளில் செய்யும் செயல்களை நாம் அடிக்கடி செய்வோம் என நம்பப்படுகின்றது. அதனால் இந்த நாளில் அதிக அளவில் தான தர்மம் செய்யவும் அறிவுறுத்தப்படுகின்றது. இந்த அக்ஷய திருதியை சிறப்பாக கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாரத ஸ்டேட் வங்கி செய்திருக்கிறது. வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமாக […]
போன்பே மூலமாக இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் தங்கம் வாங்கினால் பல ஆஃபர்களை பெறலாம் . அட்சயதிருதி வருகிறது, இந்த நாளன்று நீங்கள் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான போன்பே அட்சய திருதியை முன்னிட்டு மொபைல் ஆப் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கான சலுகையை அறிவித்துள்ளது. இந்த செயலி மூலம் பயனாளர்கள் 999 தூய்மையான தங்கத்தை வாங்க முடியும். போன் பே மூலமாக இந்த சலுகையில் […]
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது மற்றும் ஷாப்பிங் செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவே முடிந்து விடுகிறது. அதனால் போன்பே, கூகுள் பேய் மற்றும் பேடிஎம் போன்ற மொபைல் ஆப் நிறைய வந்து விட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நிறைய வசதிகள் இருந்தாலும் அதில் ஆபத்துக்களும் உள்ளன. […]
ஏடிஎம் மையங்கள் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கான மிக அத்தியாவசிய சேவையாக உள்ளது. அவசர சூழலில் பணமெடுக்க ஏடிஎம் எந்திரங்கள் மக்களுக்கு பெரிதும் உதவுகின்றன. அதேசமயம் ஏடிஎம் மோசடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏடிஎம் மோசடிகளை தடுப்பதற்கு வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் மோசடிகளை தடுப்பது பற்றி வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ OTP வாயிலான பண பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது […]
கடந்த சில நாட்களாக பல்வேறு பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும், சிறு நிதி வங்கிகளும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன. அதன்படி தற்போது பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது.ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் வட்டி விகிதம் தற்போது […]
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 2 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை இலவசமாக பெற முடியும். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி 45 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தால் நீங்கள் 2 லட்சம் வரையிலான இலவசமான சலுகைகளை பெற முடியும். எஸ்பிஐ கணக்கு வைத்திருப்போர் மட்டுமே இந்த சலுகைகளை பெற முடியும். மேலும்ரூபே டெபிட் கார்டு பயன் படுத்தவேண்டும். ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் […]
சிறு நிதி வங்கியானசூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (suryoday small finance bank) தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை தற்போது மாற்றி அறிவித்திருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதன் படி பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் தொடர் வைப்பு நிதி கணக்கு தொடங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் 6 […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்குகிறது. சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும். விபத்து காப்பீடாக ரூபாய் 20 லட்சம் வரையில் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில்பஞ்சாப் நேஷனல் வங்கி சேலரி அக்கவுண்ட் வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரையில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஓவர் டிராப்ட் வசதியும் உள்ளது. இச்சலுகை 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. (அவர்கள் […]
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் ஆன்லைன் மோசடி தொடர்பான எச்சரிக்கை. சமீப காலமாக இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் மூலமாக பணத்தை இழந்தவர்கள் ஏராளம். இந்த விஷயத்தில் வங்கி தரப்பில் இருந்தும் நிறுவனங்கள் தரப்பில் இருந்தும் பல விழிப்புணர்வு வழங்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து ஏமாறுபவர்கள் […]
நாடு முழுவதும் எஸ்.பி.ஐ வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக எஸ்.பி.ஐ வங்கியின் ccf.sbi.co.in என்ற இணையதளம் மூலம் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை செயல்படாது எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் எந்தவித வங்கிச் சேவையும் இணையதளத்தில் பயன்படுத்த முடியாது. இருப்பினும் […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ஆகும். தற்போது எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் ஆதார் – பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டதாக எஸ்பிஐ அலர்ட் கொடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் ஆதாருடன் பான் கார்டு இணைக்க வேண்டியது கட்டாயம். மேலும் இணைக்காவிட்டால் […]
ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருவதால் பிஎஃப் நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் சமூக ஊடகங்களில் பிஎஃப் பற்றிய தகவலை பகிர கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு ஒரு சமூக ஊடகத்தில் பகிர்வதால் பெரிய மோசடிகளுக்கு ஆளாகலாம். மேலும் பிஎஃப் அமைப்பு தனது வாடிக்கையாளர்களிடம் ஒருபோதும் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி விவரங்கள், […]
இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் கீழாக குறைந்துள்ளதாக டிராய் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.28 கோடியாக குறைந்துள்ளது. இதில் ஜியோ, வோடபோன், ஐடியா நிறுவனங்களில் ஏராளமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. என்றாலும் ஏர்டெல் நிறுவனத்திற்கு மட்டும் புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 41.57 கோடியாக குறைந்துள்ளது. வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 16.14 […]
விமானத்தில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ரூ 5000 சிறப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் செல்லவேண்டுமென்பது பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசையாக உள்ளது. ஆனால் டிக்கெட் கட்டணம் அதிகம் என்ற காரணத்தினால் அந்த ஆசையை விட்டு விடுகிறார்கள். இந்நிலையில் தற்போது பல்வேறு விமான நிலையங்களும், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு அல்லது சர்வதேச விமான பயணங்களுக்கான முன் பதிவுகளில் பெரிய அளவில் சலுகைகளை வழங்குகின்றன. இத்தகைய சலுகைகளை பயன்படுத்த விரும்பினால் தற்போது 5000 வரை கேஷ்பேக் பெறலாம். புக்கிங் […]
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]
லேண்ட்லைன் மற்றும் பைபர் நெட் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக பிஎஸ்என்எல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, லேண்ட்லைன் மற்றும் பைபர் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மற்றும் விளம்பர நோக்கத்திற்காகவும் சேவை இணைப்புகளுக்காண நிறுவுதல் கட்டணத்தை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி லேண்ட்லைன் பிராட்பேண்ட் காப்பர் ஒயர் இணைப்பிற்கு 250 ரூபாயும்,பைபர் இணைப்பு திட்டத்திற்கு 500 ரூபாய் நிறுவுதல் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு இந்த கட்டணம் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும் அனைத்து […]
இந்தியா முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 45 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் தங்களது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு என அறிவித்திருந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் கடைசி தேதிக்குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி […]
மும்பை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரங்களாக ஜியோ சேவையில் பிரச்சினை ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாக ஜியோ இணைப்பில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அழைப்புகள் மேற்கொள்வதிலும், மற்ற எண்களிலிருந்து அழைப்புகள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. . எனவே, ஜியோ நிறுவனம் விரைவாக இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும் என்று […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் IMPS பரிவர்த்தனை. அதில் வாரத்தின் ஏழு நாட்களும் விடிய விடிய எவ்வித தடையும் இல்லாமல் பணம் அனுப்ப முடியும். பணத்தை உடனடியாக அனுப்புவதற்கும் பெறுவதற்கும் சிறந்த வசதி இதுவே. இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் IMPS பரிவர்த்தனையில் புதிய மாற்றம் செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி […]