Categories
தேசிய செய்திகள்

பானிபூரி கடை ஊழியர்…. என்ன காரியம் செய்தார் தெரியுமா…? அதிர்ச்சியான வாடிக்கையாளர்கள்…!!

ஊழியர் ஒருவர் பானிபூரி ரசத்திற்கு கழிவறை நீரை பயன்படுத்திய சம்பவம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த கோல்ஹாபூரிலுள்ள ரன்கலா ஏரி பக்கத்தில் பானிபூரி கடை ஒன்று உள்ளது. பானிபூரி என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இந்த கடை பானிபூரி மிகவும் சுவையாக இருப்பதாக கூறி எப்போதும் கூட்டம் வந்து கொண்டே இருப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் அந்த கடையின் ஊழியர் பானிபூரியின் ரசத்திற்கு கழிவறையில் இருந்து நீரை எடுத்துக் கொண்டு வந்து ஊற்றியுள்ள காட்சி […]

Categories

Tech |