Categories
தேசிய செய்திகள்

Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. புதிய வசதி அறிமுகம்….வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் நாம் அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் தற்போது முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மக்களின் முக்கிய தேர்வாக உள்ளன. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தபால் துறை சிறந்த சேவையை புரிந்து, தற்போது […]

Categories

Tech |