Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா!!… ஒரு வழியா வந்துட்டு… “வாடிவாசல்” பட அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி…. நீங்களே பாருங்க…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களையும், போராட்டங்களையும் கடந்து தற்போது முன்னணி நடிகராக சூர்யா உயர்ந்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜெய்பீம மற்றும் விக்ரம் படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் சூர்யாவின் “வாடிவாசல்”…. படம் எப்படி….? இணையத்தில் லீக்கான தகவல்…..!!!!

வாடிவாசல் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கம் புதிய படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு கதையம்சத்தில் உருவாகியுள்ளது. இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் வணங்கான், வாடிவாசலில் இருக்கும் ஒற்றுமை”… என்ன தெரியுமா…? எதிர்பார்ப்பில் ரசிகாஸ்.‌‌…..!!!!!

வணங்கான் மற்றும் வாடிவாசல் திரைப்படங்களில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக படம் வருகின்றார் சூர்யா. இவர் பல வெற்றி திரைப்படங்களை தந்தாலும் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தார். பின் சூரரைப்போற்று திரைப்படம் அவரை வெற்றிப் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இந்நிலையில் தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல்”…. படப்பிடிப்பு எப்போது தெரியுமா….? வெளியான தகவல்…!!!!!!!

சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஜல்லிக்கட்டு போல செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்றதில் சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் ஆரம்பமாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்பொழுது டிசம்பர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. சூர்யா தற்பொழுது வணங்கான், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி…. நடிகர் சூர்யாவின் அசத்தல் வீடியோ…. இணையத்தில் செம வைரல்….!!!

பிரபல நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மேற்கொண்ட பயிற்சிகள் தொடர்பான வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் சி.சு செல்லப்பா எழுதிய ஜல்லிக்கட்டு என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட […]

Categories
சினிமா

இன்று மாலை 5.30 மணிக்கு ரெடியா இருங்க…. வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு….!!!!

2020ஆம் ஆண்டுக்கான 68ஆவது தேசிய விருதுகள் மாலை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழில் இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரைப் போற்று” திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று சிறந்த நடிகர்- சூர்யா சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி சிறந்த பின்னனி இசை- ஜி. வி. பிரகாஷ் குமார் சிறந்த திரைக்கதை- சுதா கோங்கரா இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”வாடிவாசல்” படப்பிடிப்பு தொடக்கம்…. வெளியான கலக்கல் புகைப்படங்கள்….!!!

‘வாடிவாசல்’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.   இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா நடிக்கும் ”வாடிவாசல்”….. வெளியான அசத்தல் அப்டேட்….. என்னன்னு பாருங்க….!!!

‘வாடிவாசல்’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்… படத்திற்கு ரெடியாகும் சூர்யா….!!!!

நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் திரைப் படத்தின் சூட்டிங் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிடலாம் என படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்களாம். வாடிவாசல் திரைப்படமானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா நடிக்கும் ”வாடிவாசல்”….. படத்தில் இணைந்த பிரபல நடிகர்….. அட இவரா….?

வாடிவாசல் திரைப்படத்தில் பிரபல நடிகர் கருணாஸ் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50 கோடி ரூபாயா….? “வாடிவாசல்” ஓடிடி உரிமை…. எந்த நிறுவனம் வாங்குது தெரியுமா….?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான சூரரைப்  போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது வாடிவாசல் திரைப்படம் தயாராகிறது. எஸ்.செல்லப்பா எழுத்தில் உருவான வாடிவாசல் நாவலை வைத்து உருவாகும் இந்தப் படத்தை எஸ் தாணு தயாரிக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2020ஆம் ஆண்டு சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அன்று  முதல் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருந்த நிலையில் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா நடிக்கும் ”வாடிவாசல்”….. படத்தில் இணைந்த பிரபல நடிகர்…. வெளியான புதிய தகவல்….!!

நடிகர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ”விடுதலை” படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து, இவர் சூர்யாவை வைத்து ”வாடிவாசல்” என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகரும் இயக்குனருமான அமீர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாடிவாசல்’ தாமதமாவதற்கு இவர்தான் காரணம்… வெளிப்படையாக சொன்ன வெற்றிமாறன்…!!!

‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு கால தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா..!! சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?… வெளியான ஆச்சரிய தகவல்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார் . கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படமும் அசுரன் படத்தை போல ஒரு நாவலை தழுவி எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் பட்ஜெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடிவாசல்” படப்பிடிப்பு தொடங்கும் முன்பே வெற்றி… வெளியான தகவல்…!!!

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அதன் இந்தி உரிமையை கோல்ட்மைன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் வாடிவாசல். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படம் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம… ‘வாடிவாசல்’ படத்தில் இந்த வட சென்னை பட நடிகரா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இயக்குனரும், நடிகருமான அமீர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. தற்போது இவரது 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் வாடிவாசல் படத்தின் அட்டகாசமான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான அமீர் இணைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பியடிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ போஸ்டர்…. நெட்டிசன்களுடன் மோதும் சூர்யா ரசிகர்கள்…!!!

‘வாடிவாசல்’ பட போஸ்டர் காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை’ எனும் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி மிகவும் ட்ரெண்ட் ஆனது. மேலும் நெட்டிசன்கள் சிலர் ஹாலிவுட்டில் உருவான ‘ஹவுஸ் ஆப் தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… சூர்யாவின் ‘வாடிவாசல்’… அட்டகாசமான டைட்டில் லுக்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது. நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டலாக வெளியானது… “வாடிவாசல்” டைட்டில் லுக்…!!!

தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது இதன் டைட்டில் லுக் மிரட்டலாக வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சி சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  டைட்டில் லுக்கில் மாட்டுக்கொம்பு, சூலாயுதம், அரிவாள் […]

Categories
சினிமா

இன்று மாலை 5.30க்கு ரெடியா இருங்க…. செம அறிவிப்பு…..!!!!

சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டு இருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது சூர்யா 40 என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வாடிவாசல்’ படத்தின் அனல் பறக்கும் அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது. The day has finally […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடிவாசல்” டைட்டில் லுக் வெளியீடு… ” நாளை மாலை 5.30 மணிக்கு ரெடியா இருங்க”… செம அறிவிப்பு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல் இந்த படத்தின் டைட்டில் லுக் மாலை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டு இருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாடிவாசல்’ பட அப்டேட் கேட்ட சூர்யா ரசிகர்… ஜி.வி.பிரகாஷ் சொன்ன சூப்பர் தகவல்…!!!

‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட் கேட்ட ரசிகருக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் பாண்டியராஜ் இயக்கும் படத்திலும் ஞானவேல் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். Soon . Too […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா..!! சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?… வெளியான புதிய தகவல்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாடிவாசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’… சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது . இதையடுத்து இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’ தாமதமாவது ஏன்?… வெளியான தகவல்கள்…!!!

சூர்யாவின்  ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் . வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடிவாசல் எப்போது…? இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்…!!

கொரோனா பரவல் காரணமாக வாடிவாசல் திரைப்படம் வெளியாவது தள்ளி போவதாக என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. மக்களுக்கு கொரோனா பரவல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாகவே சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படம் தள்ளிப் போவதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். படத்தில் பல காட்சிகளில் ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் கூட்டமாகக் கூடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாடிவாசல் முன்பு திருமணம் செய்யணும்” … மதுரையில் காதல்ஜோடி மனு..!!

மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு திருமணம் செய்ய மதுரையில் காதல் ஜோடிகள் மனு அளித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு காதல் ஜோடி இன்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேர்ந்த நித்யதாரணி என்பவரும், அலங்காநல்லூர் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ள இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’ வலம்வரும் வாகை சூடும்… விளக்கமளித்த தயாரிப்பாளர்…!!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடி வாசல்’ திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்த நாளான ஜூலை 23 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா பிறந்தநாள்” படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்…!!

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சூர்யா நடித்து வந்த “சூரரை போற்று” திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனையடுத்து வெற்றிமாறன் இயக்க இருக்கும் சி.சு செல்லப்பா எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு  “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவருக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் வெளியிட்டுள்ளனர். சூர்யா கிராமத்து இளைஞன் வேடத்தில் […]

Categories
சினிமா

“சூர்யா பிறந்தநாள்” போஸ்டர் வெளியிட்ட 115 பிரபலங்கள்…!!

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 115 பிரபலங்கள் அவரது பிறந்த நாள் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். நடிகர் சூர்யா வருகின்ற ஜூலை 23 ல் தன் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் “சூரரைப்போற்று“ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதே சமயத்தில் இயக்குனர் ஹரியின் “அருவா“, வெற்றிமாறனின் “வாடிவாசல்” ஆகிய இரு படங்களிலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் ரசிகர்கள் இத்திரைப்படத்தை தொடர்ந்து அவரின் பிறந்தநாளை மிக சிறப்பான வகையில் கொண்டாடுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சினிமா

மீண்டும் இரட்டை வேடம்… ஜல்லிக்கட்டில் களமிறங்கும் சூர்யா…!!

வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான சூர்யா நடிப்பில் சென்ற வருடம் காப்பான் என்.ஜி.கே, ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய  சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வெளிவர இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திரைக்கு வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுசை நடித்து வெளிவந்த அசுரன் திரைப்படம் பெரும் வெற்றியை தந்தது. அதனை […]

Categories

Tech |