வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 26.85 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடக நிறுவனத்தை பயன்படுத்தும் மக்கள் அதிகம். இந்நிலையில் இந்த வருடத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வாட்ஸப் நிறுவனமானது, இந்தியாவில் சுமார் 26.85 லட்சம் பயனர்களை தடை செய்திருக்கிறது. இவற்றில் 8.72 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. நிறுவனமானது, பயனாளிகளிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் வாட்ஸ்அப் நிறுவனத்திற்குரிய கணக்கு, +91 […]
Tag: வாட்சப்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது ஆடியோவையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த ஆடியோ ஸ்டேட்டஸ், வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று எழுத்து, எமோஜியை பயன்படுத்தி இதை வைக்கலாம். அதுமட்டுமின்றி வழக்கமான ஸ்டேட்டஸ் […]
வாட்ஸ்அப் குரூப்பில் 512 நபர்கள் இணையக்கூடிய வகையிலான புதிய அப்டேட் வெளியிடப்பட்டிருக்கிறது. மெட்டா நிறுவனமானது, வாட்ஸ்அப்பில் புதிதாக பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. உலக நாடுகள் முழுக்க வாட்ஸ் அப்பிற்கு கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கிறார்கள். எனவே, வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதிய அப்டேட்கள் வெளிவரும். இந்நிலையில் தற்போது வெளியான புதிய அப்டேட்டில் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் 512 நபர்களை இணைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 2 GB கொண்ட புகைப்படம், வீடியோவையும் பகிர முடியும். வாட்ஸ்ஆப் […]
வேலை இல்லாமல் தவிக்கும் நபர்களுக்கு தகவல் தொடர்பு நிறுவனம் புதிய ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி வெளி மாநிலங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வேலை இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். தற்போது ஊரடங்கும் தளத்தபட்டதால் சிலர் மீண்டும் வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். ஆனால் சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வேலை கிடைக்காமலும் வீட்டிலேயே இருக்கும் நிலைமையில் உள்ளனர். […]