ரபேல் வாட்ச் விவகாரத்தை வைத்தே பாஜக 25 எம்பிக்களை வெல்லும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய […]
Tag: வாட்ச்
திருப்பூரில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நான் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச்சுக்கான ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். அன்று எம்ஜிஆர் ஐ வாட்ச் ஐ வைத்து விமர்சித்தனர். இன்று என்னை விமர்சிக்கிறார்கள். இந்த வாட்ச் ஐ வைத்தே திமுகவின் 2.5 லட்சம் கோடி ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என்று பேசினார். தொடர்ந்து, உதயநிதிக்கு பின் இன்பநிதி வந்தாலும் வாழ்க […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் […]
குறைந்த விலையில் ஆடம்பர வாட்ச் வாங்க நினைத்து ஏமாந்து இருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். ஹரியானா கிரிக்கெட் வீரரான மிருனாங்க் சிங் மலிவான விலையில் வாட்ச், மொபைல் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.ரிஷப் பண்ட் இடமிருந்து மட்டும் சுமார் 1.63 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளார் அந்த நபர். இன்னும் பல கிரிக்கெட் வீரர்கள், சினிமா இயக்குனர்கள் இந்த மோசடி வலையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அளவை அறிய உதவும் ஹைடெக் வாட்சுகளை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, மது அருந்தினால் இரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு ஆகியவற்றை கண்டறியும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் ஒன்றை தயாரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான ராக்லி போட்டோனிக்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அது போன்று இந்த […]
அமேசான் நிறுவனம் வாட்ச்களுக்கு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த ஆமேசான் டீல் விற்பனையில் வாட்சுகள் அசல் விலையிலிருந்து பாதியாக குறைத்து கிடைக்கிறது. இந்த விலையில் வாங்குவது உங்களுக்கு விருப்பமாக இருந்தால் இந்த வாட்ச்களை நீங்கள் வாங்கலாம். 1. Redux Analogue Black Dial Men’s & Boy’s Watch RWS0106S 2,199 அதிகபட்ச விற்பனை (எம்.ஆர்.பி) விற்பனை விலைகொண்ட இந்த வாட்ச் வெறும் 299-க்கு அமேசான் டீல் விற்பனையில் கிடைக்கிறது. […]