Categories
உலக செய்திகள்

வாட்டி வதைக்கும் காட்டுத்தீ…. ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கலிபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்குத் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் கலிபோனியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மரிபோசா  என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் தேதி ஜூலை மாதம் பிற்பகல் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ளது. இந்த காட்டு தீ பரவ தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிவேகமாகப் பரவும் தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 6 மணிநேரத்துக்குள் […]

Categories

Tech |