தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின் அடிப்படையில், 2023ல் சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளை சேர்த்து சுமார் 49 ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் அந்த குறிப்பிட்ட பிராண்டு ஸ்மார்ட்போன்களில் தன் அப்டேட்டை வெளியிடாது. தற்போது வாட்ஸ்அப் செயல்படாமல் போகப்போகும் அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை நாம் தெரிந்துகொள்வோம். ஐபோன் 5, ஐபோன் 5சி, ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம், கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE, கிராண்ட் […]
Tag: வாட்ஸ்அப்
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் பெரும்பாலான பயனாளர்களை கொண்டு உள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்களின் வசதிக்குகேற்ப அவ்வப்போது புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது “அவதார்” அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அவதார் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் போன்ற டிஜிட்டல் அம்சமாகும். அதனை நீங்களே உருவாக்கலாம். இந்த அவதார் அம்சம் மெட்டாவின் மெசஞ்சர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் முன்பே உள்ளது. இந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப்-ல் அறிமுகமாக இருக்கிறது. இந்த அம்சத்தினை ஆண்ட்ராய்டு மற்றும் […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் பேசும்போது, மற்ற ஆப்ஸ் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. தற்போது, இந்த அம்சம் iOS 16.1 அல்லது அதற்கு மேல் இயங்கும் ஐபோன்களில் மட்டுமே உள்ளது. […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 புதிய அம்சங்களை வாட்ஸ்அப்பில் கொண்டு வருவதாக மெட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனிநபருக்கோ அல்லது குழுவுக்கோ ஒரு குறிப்பிட்ட தேதியில் செய்தியை அனுப்ப திட்டமிடும் வசதியை கொண்டுவர உள்ளது. மேலும், இதுவரை புகைப்படம் அல்லது வீடியோவை […]
தவறுதலாக வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டால், அதனை எப்படி un archive செய்து மீண்டுமாக அந்த சேட் கொண்டுவருவது? என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் என்றால் என்ன? தனி நபர் (அ) வாட்ஸ்அப் குழுவில் இருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனாளர்கள் சேட்-ஐ ஆர்ஷிவ் செய்து வைக்கலாம். அது உங்களது சேட் பக்கத்தில் இருந்து மறைந்துவிடும். எனினும் அந்த சேட் தகவல்கள் அழியாது. Archive மற்றும் un archive செய்வது எப்படி..? நீங்கள் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது. இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து உங்களுக்கே மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. இந்த […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்தது. உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளில் உள்ள 48.70 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டதாக சைபர்நியூஸ் தெரிவித்திருந்த […]
கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது லேட்டஸ்டாக 2 போன்களில் ஒரே வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தக்கூடிய அம்சத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்அப்-ன் பீட்டா வெர்ஷனை பயன்படுத்துவோர், 2 மொபைல்களில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம். # உங்களது முதன்மை மொபைல் போனில் வாட்ஸ் அப் செயலியே திறக்க […]
உலகம் முழுதும் ஏராளமானவர்கள் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், பில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. மிக எளிதாக அனைவரும் பயன்படுத்த முடியும் என்பது வாட்ஸ்அப் செயலியின் சிறந்த அம்சமாக உள்ளதால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதை பயன்படுத்துகின்றனர். அத்துடன் புகைப்படங்கள், வீடியோக்களையும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் எங்கு இருந்தாலும் வீடியோகால் செய்து பேசிக்கொள்ளலாம். இதுதவிர்த்து முக்கிய பைல்கள் புகைப்படங்களையும் நீங்கள் பேக்அப் செய்துகொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக […]
சமூக வலைதளத்தில் பலராலும் அதிகம் விரும்பப்படுவது whatsapp செயலி ஆகும். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் நேரம் நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டும். ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்க முடியும். இதற்காக புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. முன்பு நம்மால் லாஸ்ட் சீன் வசதி மட்டுமே மறைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்பதெல்லாம் நம் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இந்த வசதி அனைத்து […]
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் இடையே மிகவும் பிரபலமாகவுள்ள செயலி எனில் அது வாட்ஸ்அப் தான். அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் பிற ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இச்செயலி பாதுகாப்பானதாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ளது. இதற்கிடையில் அடிக்கடி வாட்ஸ்அப் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் பல வித புதுபுது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. மென் பொருள் கோளாறால் சில சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. தொழில் நுட்பத்தில் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது. இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் அதிரடியான புதிய அப்டேட் வரவுள்ளது. இதன்படி நாம் அனுப்பும் குறுஞ்செய்தியை எடிட் செய்துகொள்ளலாம் […]
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் இன்றி யாருமே இருக்க முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு ஸ்மார்ட் போன்களில் பல அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் மக்களிடம் பிரபலமாகவுள்ள செயலிதான் வாட்ஸ்அப். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் தொழில் பயன்பாட்டிற்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், கல்வி பயன்பாட்டிற்காகவும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தன் பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது, வாட்ஸ்அப்-ல் புகைப்படம், வீடியோக்கள், மெசேஜ்கள், பைல்கள், […]
வாட்ஸ்அப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான செயலி ஆகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமின்றி KaiOS அம்சம் உடைய சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. புது அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது உலகில் அதிகமக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தில் இருக்கிறது. பல கோடிக் கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் அனைத்தும் அதன் பயனாளர்கள் தங்களது கணக்குகளில் […]
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் வாட்ஸ்அப் உலகம் முழுதும் மிகவும் பிரபலமான செய்தி பரிமாறும் செயலியாக இருக்கிறது. பயனாளர்களுக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும் அடிப்படையில் புது அம்சங்களை வாட்ஸ்அப் தொடர்ந்து கொண்டுவருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ்அப் மெசேஜ்களை எடிட்செய்யும் வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதுகுறித்து WABetaInfo அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு பீட்டாவிற்குரிய வாட்ஸ்அப்-ல் செய்திகளைத் திருத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இப்போது சோதனைக் கட்டத்தில் இந்த வசதி இருப்பதாகவும், பீட்டா பயனாளர்களுக்கு கூட இன்னும் […]
ஒருவர் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்அப் செயலி வாயிலாக அவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்பதாலேயே, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப், பிற சாட்டிங் செயலிகளைப் போல் இன்றி, இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்ற செயலியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பயனர்களின் வசதிக்கேற்ப புதுபுது அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. குறுஞ்செய்திகளுக்கான ரியாக்ஷன், ஒளிப்பதிவு செய்யும் போது நிறுத்தி மீண்டுமாக பதிவு செய்வது ஆகிய அப்டேட்கள் அனைத்து […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தங்கள் பயனர்களை கவர புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது, வாட்ஸ்அப் iOS பயனர்களுக்கு (ஐபோன்) பயனர்களுக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. […]
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. இலவச வாய்ஸ் கால், வீடியோ கால், SMS வசதி என அனைத்து வசதிகளையும் வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இது போக பயனர்களின் செய்தியை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் வாட்ஸ்ஆப் முக்கிய பங்கு வகிப்பதால் பில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே ஏகப்பட்ட அப்டேட்களை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அடுத்து சில அப்டேட்களையும் வெளியிட தயாராக இருக்கிறது. […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பிய மற்றும் தேவையில்லாத செய்திகளை நீக்குவதற்காக குறிப்பிட்ட நேரம் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இனி 2 நாள்களுக்கு பிறகும் Delete For Everyone […]
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சக்திவேல்(70). இவர் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபரை வாடகைக்கு குடிவைத்துள்ளார். அந்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்ப கஷ்டத்தை கூறி, சக்திவேலிடம் ரூ.25 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அந்த தொகையை சக்திவேல் பலமுறை கேட்டும் திரும்ப கொடுக்கவில்லை. கடந்த 10ம் தேதி அந்த வாலிபர் சக்திவேலிடம் தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டியுள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து […]
வாட்ஸ்அப் தன்னுடைய பயனர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பெண்களுடைய மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்து கொள்ளும் விதமாக பீரியட் டிராக்கர் வசதியை வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சிரோனா ஹைஜீன் என்ற நிறுவனத்தோடு வாட்ஸ்அப் இணைந்து இதனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ் அப்பில் கண்காணிக்க முடியும். 9718866644 என்ற நம்பரில் உள்ள சிரோனா whatsapp வணிக கணக்கிற்கு ஹாய் என்ற மெசேஜ் அனுப்பி […]
கடந்த 2014ஆம் வருடம் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவால் கையகப்படுத்தப்பட்டதில் இருந்தே வாட்ஸ்அப் பல வகையிலும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதாவது சாட்டிங், வீடியோ கால், வாய்ஸ் கால், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்து கொள்வது ஆகிய பல தகவல் பரிமாற்றத்திற்கான முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. உலகம் முழுதும் 2 பில்லியனுக்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தி வரும் சூழ்நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் வாயிலாக தனது சேவையை வாட்ஸ்அப் மேம்படுத்தி வருகிறது. சென்ற மாதம் […]
வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனாளர்களை கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெலிட் செய்த மெசேஜை மீட்டு எடுப்பதற்கு வசதியாக UNDO என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வாட்ஸ் அப் தளத்தில் பிரத்தியேகமாக எடிட் செய்யும் ஆப்ஸனையும் வழங்கியிருந்தது. தற்போது புதிதாக தனது பயனாளர்களை கவரும் வகையில் அட்டகாசமான அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இனி வாட்ஸ்அப் குரூப்களில் 256 க்கு பதிலாக 512 பேர் வரை […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன் படுத்துகின்றனர். அதனால் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் செயலி மூலமாக மற்றொரு நபருக்கு தவறாக ஏதேனும் ஒரு தகவலை பகிர்ந்து விட்டால் அந்த தகவலை எடிட் செய்து கொள்ளும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயனருக்கு தவறாக அனுப்பப்பட்ட செய்தியை கிளிக் செய்து எந்த தகவலை வழங்க வேண்டுமோ அதை எடிட் […]
உலக அளவில் ஏராளமான பயனாளர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளது. அபபோது பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தற்போது கூறியுள்ளது. நாம் பொதுவாக ஒரு குழுவில் இருந்து வெளியேறும் போது, யார் அந்த குழுவில் இருந்து வெளியேறினார் என்ற அறிவிப்பு அதில் வரும். ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் குழுவிலிருந்து யார் வெளியேறினாலும் அதன் அட்மிட் மட்டுமே […]
உலகில் முன்னணி குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. அப்போது புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனால் அதன் பயனாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் இந்த புதிய அப்டேட் கொண்டே ஒரே சமயத்தில் 32 பெயருடன் வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் கால் பேச முடியும். இதற்கு முன்னதாக 2020ஆம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் குரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. […]
சென்னையில் உணவுப் பொருள்கள் மீதான புகாரை மக்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுகளில் கலப்படம்,காலாவதியான உணவு பொருட்கள் உட்பட உணவுப் பொருட்கள் சம்பந்தமான புகாரை மக்கள் இனி நேரடியாக தெரிவிக்கலாம். அதற்கு பிரத்தியேகமான வாட்ஸ்அப் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் பெண்ணுக்கு குரல் பதிவு மூலம், படங்கள் மற்றும் வீடியோ மூலமாக தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனுடைய விபரங்கள் உடனுக்குடன் புகார்தாரர் தெரிவிக்கப்படும் […]
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் […]
வாட்ஸ்அப்-ல் அனுப்பப்படும் வீடியோவின் அளவை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுவரை 100MB அளவு வீடியோ மட்டுமே அனுப்ப முடியும் என்று இருந்த நிலையில், தற்போது அதை 2ஜிபி அளவாக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அர்ஜென்டினாவில் இதனை பரிசோதிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு வரம்பை 2 ஜிபியாக அதிகரிப்பதன் வாயிலாக வீடியோ கிளிப்புகள் மற்றும் மீடியா கோப்புகளைப் பகிர்வதற்கு தளமானது மிகவும் வசதியாக இருக்க வேண்டும். இது வாட்ஸ்அப்-இன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைப் பயன்படுத்தி பாதுகாப்பாக […]
மெட்டா நிறுவனத்தின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் செயலியில், முகநூல் பக்கத்தை போன்று கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்த தகவல் வாட்ஸ்அப் செயலி மேம்படுத்துபடுவது குறித்த தகவல்களை அறிய உதவும் பீட்டா இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த அடிப்படையில் இந்த புதிய வசதியின் மூலமாக நாம் புரொபைல் போட்டோவுடன், இனி கவர் போட்டோ ஒன்றையும் கூடுதலாக சேர்க்கலாம். இது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதற்கட்டமாக பிஸ்னஸ் வாட்ஸ்அப் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் பயனர்களின் தேவைக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய […]
சுவிட்சர்லாந்து அரசு, இனிமேல் ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற இணையதளங்களை உபயோகிக்க தடை விதித்திருக்கிறது. சுவிட்சர்லாந்து மக்கள் வாட்ஸ்அப்-ஐ தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு ராணுவ வீரர்களுக்கு இவ்வாறு தடை அறிவித்திருக்கிறது. அதாவது, ராணுவ வீரர்கள் தங்களுக்குள் அதிகாரபூர்வமான தகவல்களை பகிர வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற இணையதளங்களுக்கு பதிலாக Swiss Threema என்ற மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராணுவ வீரர்களின் தரவுகள் பாதுகாக்கப்படுவதற்காக இந்த […]
இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 17 லட்சத்து 59 ஆயிரம் இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது. புகாருக்கு ஆளான கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் 95 சதவீத கணக்குகள், அங்கீகாரமின்றி மொத்தமாக மெசேஜ் அனுப்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் மெசேஜிங் மூலமாக 500 புகார்களும், நவம்பர் மாதத்தில் 603 புகார்களும் பதிவாகியுள்ளது. ஆகவே தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி 6 மாத கால அறிக்கையை நவம்பரில் […]
வாட்ஸ்அப் நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்கு அருகாமையில் உள்ள வியாபாரிகளை தேடும் வசதியை வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் அருகில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடை பற்றிய விவரங்களை தேடி அறிந்து கொள்ளலாம். இதற்குகென்று புது இன்டர்பேஸ் உருவாக்கப்படுகிறது. புது அம்சம் பிசினஸ் நியர்பை என அறியப்படுகிறது. எந்தப் பிரிவில் தேடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. மேலும் பலர் தேர்வுசெய்யும் பிரிவுக்கு ஏற்ற வகையில் […]
வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பால மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் எதன் மூலமாக மக்களை ஏமாற்றி மோசடி செய்யலாம் என்று மர்ம நபர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். இதனால் மக்களும் இந்த மர்ம கும்பலின் பிடியில் சிக்கி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]
வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்ட மாடல் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. தங்களின் பயனர்களுக்கு தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் வாட்ஸ்அப் நிறுவனம் இயங்கி வரும் நிலையில் பழைய வெர்ஷன் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அப்டேட் எதுவும் பயன்படாது. எனவே பழைய மொபைல் போன்களுக்கு தனது சேவையை வழங்குவதை நிறுத்தி வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேலுள்ள […]
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வாட்ஸ்அப் மூலம் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கி வைத்துள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பருகிவந்தால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது கட்டுக்குள் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கோவின் என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. பலவகையில் நமக்கு உபயோகமாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப் அம்சம் சில […]
வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட் வெளியிட்டு வருகின்றது. டிஜிட்டல் அசிஸ்டெண்டுகளின் உதவியுடன், வாட்ஸ்அப் பயனர்கள் மெசேஜிங் செயலியில் டைப் செய்யாமலேயே சில செய்திகளை எளிதாக அனுப்ப முடியும். உங்களுக்காக செய்திகளைப் படித்துக் காட்டும் படியும் நீங்கள் உங்கள் டிஜிட்டல் அசிஸ்டெண்டிடம் கேட்கலாம். இதற்கு உங்கள் வர்சுவல் அசிஸ்டெண்ட் உங்களிடம் ஒரு அனுமதியை கேட்கும். உங்கள் பணி நிறைவடைய அதை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் போனின் நோட்டிஃபிகேஷன்களுக்கான அனுமதியையும் நீங்கள் அளிக்க வேண்டும். இந்த […]
உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப். உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் வரை அனைவருமே புகைப்படம் வீடியோ மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை வாட்ஸ்அப் மூலமாக பகிர்ந்து கொள்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். சாட்டிங், வீடியோ கால், தரவுகள் பகிர்வுகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டு இருந்தாலும், அவற்றில் முதன்மையானது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் முதன்மையாக இருப்பதற்கு காரணம் அடிக்கடி புதுப்புது அப்டேட்களை வெளியிடுவதுதான். […]
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரே சமயத்தில் 8 பேருடன் வீடியோ […]
முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற மிகப்பெரிய சமூக வலைத்தளங்களில் உள்ள மல்டி டிவைஸ் வசதி வாட்ஸ் அப்பில் கிடையாது. அதாவது ஒரே கணக்கை பல உபகரணங்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது. அதனால் இந்த வசதியை வாட்ஸ் அப்பில் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து மக்கள் தொடர்ந்து வைத்த வேண்டுகோளுக்கு இணங்க வாட்ஸ் அப் மல்டி டிவைஸ் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இது வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். பலராலும் பயன்படுத்தப்படும் சேவையாக தற்போது இருந்து வருகின்றது. இதன் மூலம் மக்கள் செய்திகளை பகிர்வது, வீடியோ, புகைப்படம் போன்றவற்றை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். வாட்ஸ்அப் சமீபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என […]
வாட்ஸ் அப்பில் செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கிவருகிறது. இது தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங், மணி டிரான்ஸ்ஃபர் என பல்வேறு அம்சங்களை சமிபத்தில் வழங்கியது. அந்த வரிசையில் தற்போது செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் நாம் ஏராளமான குழுக்களில் இருப்போம். இவற்றில் வரும் மெசேஜ்களால் நமது ஸ்டோரேஜ் நிரம்பி வழிகின்றது. வாட்ஸ்அப்பின் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வாட்ஸ்அப் பயனாளர்களின் மெசேஜ்கள் மற்றும் கால்கள் அனைத்தும் இனி […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் வாய்ஸ் மெசேஜ்களின் பிளேபேக் வேகத்தை சரி […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவது பற்றி ஃபேஸ்புக், […]
வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை நம்மால் அனுப்ப முடியும். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி எப்படி அனுப்புவது என்பதை பற்றி இதில் பார்ப்போம். முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். […]
வாட்ஸ் அப்பின் புதிய தனி நபர் உரிமை கொள்கை இந்திய சட்டத்தை மீறுவதாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் எழுந்து வந்தது. இதையடுத்து இந்த விதிகள் மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் கணக்கு நீக்கப்படும் […]