Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Whatsapp இல் வந்த வேற லெவல் அப்டேட்….. பயனர்களுக்கு செம அறிவிப்பு…..!!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் whatsapp இல் புதிதாக இரண்டு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் இனி இதையும் செய்யலாம்…. பயனர்களுக்கு செம குட் நியூஸ்….!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் நோட்டுகளை […]

Categories
Tech டெக்னாலஜி

பேமெண்ட் செய்தால் அசத்தலான கேஷ்பேக்…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைப்பதற்காக அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் சப்போர்ட் வலைத்தள பக்கத்தில் கேஷ்பேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால் 11 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ் அப் செயலியில் பேமெண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீடிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிராக… வாட்ஸ்-அப் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு..!!

வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசின் புதிய சமூக ஊடக விதிகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய விதிகளுக்கு எதிராக மத்திய அரசு புதிய சமூக ஊடக விதிகளை அறிவித்திருந்தது. இதற்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இதில் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளதாவது: “வாட்ஸ் அப்பில் பகிரப்படும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டறிய வழிமுறைகளை உருவாக்க கூறப்பட்டுள்ளது. இது ஒரு நிறுவனத்தின் தனிநபர் […]

Categories
உலக செய்திகள்

பயனர்களே! மே-15 க்கு பின்னர் இதை செய்யவிட்டால்…. உங்கள் கணக்கு நீக்கப்படும்…!!

வாட்ஸ்அப் இன் புதிய பிரைவசி பாலிசி கொள்கை அப்டேட் செய்யாமல் இருந்தால் மே 15க்கு பின் வாட்ஸ்அப் டெலிட் செய்யப்படும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனமானது கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோருக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் இச்செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தரவுகள் சேகரித்து பேஸ்புக் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பகிர  இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பல வாடிக்கையாளர்கள் டெலிக்ராம் மற்றும் சிக்னல் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களை பாரபட்சமாக நடத்தும் “வாட்ஸ்அப்”..? மத்திய அரசு குற்றச்சாட்டு..!!

ஐரோப்பியர்களுக்கு சலுகை காட்டும் வாட்ஸ்அப் நிறுவனம், இந்திய பயனாளர்களை பாரபட்சமாக நடத்துகிறது என்று டெல்லி ஐகோர்ட்டில் குற்றம்சாட்டியுள்ளது. வீடியோ, புகைப்படம், குறுஞ்செய்தி போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப் சமூக வலைதளம் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி வாட்ஸ் அப்பில் அனுப்பும் தகவல் பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற புதிய விதிமுறையை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்தது.  இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கணக்கு முடக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்தக் கொள்கை பயனாளர்களின் பாதுகாப்பில் குறுக்கிடும் செயல் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். […]

Categories

Tech |