Categories
மாநில செய்திகள்

இனி விதி மீறினால்…. உடனே வாட்ஸ் அப் பண்ணுங்க…. வாகன ஓட்டிகள் தப்பிக்க முடியாது…!!!

போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இவ்வாறு வேகமாக செல்வது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவரை பிடிக்க ரோந்து வாகனங்களில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அவற்றைப் பிடிப்பதற்காக போக்குவரத்து காவல்துறையின் சார்பாக புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் வீதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை மக்களே இனி போட்டோவோ, வீடியோவோ […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…! நோட் பண்ணிக்கோங்க…. உடனே இந்த நம்பருக்கு அழையுங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகிறது. இந்த நிலையில் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி வாட்ஸ்அப் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு6374810811 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளார். 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தங்களுக்கு ஏற்படும் […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் புகார் தெரிவிக்க பிரத்யேகமான வாட்ஸ் அப் எண்…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை போன்ற மாவட்டங்களுக்கு உட்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மின் வாரியம் பிரத்தியேகமான 9486111912 என்ற வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள் பற்றி மக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூப்பர் மேடம்…! இது தான் என் வாட்ஸ்அப் நம்பர்…. உங்க குறையை இதுல சொல்லுங்க…!!!

கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள வானதி சீனிவாசன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், கமலஹாசனை கடைசியில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கோவை தெற்கு பகுதியை இனி வர இருக்கும் தேர்தல்களிலும் பாஜகவின் சாம்ராஜ்யமாக மாற்ற திட்டமிட்டு வருகின்றனர். அதேபோன்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது கோவை தெற்கு தொகுதியின் வளர்ச்சிக்காக வானதி சீனிவாசன் குரல் கொடுத்து வந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் […]

Categories

Tech |