Categories
உலக செய்திகள்

தாலிபான்கள் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்…. பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு…!!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் […]

Categories
தேசிய செய்திகள்

45 நாட்கள்: WhatsApp கணக்கி நீக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. எழுந்தது முதல் தூங்க செல்லும் வரை சமுக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், வீடியோகால் மூலமாக பேசவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே வாட்ஸ்அப் அனைவரிடமும் பிரபலமாகிவிட்டது. இந்நிலையில் வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்ட பிறகு 45 நாட்களுக்கு அதை பயன்படுத்தவில்லை என்றால் அந்த கணக்கு முடக்கப்படும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அய்யய்யோ… உங்க வாட்ஸ்அப் கணக்கு டெலிட் ஆக போகுது… உடனே இத பண்ணுங்க…!!!

வாட்ஸ்அப்பின் சேவை நிபந்தனைகளில் புதிய மாற்றங்களை சேர்த்துள்ளது. நிபந்தனைகளை ஏற்காத வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு பல புதிய சேவைகளை அறிவித்து வருகிறது. ஆனால் இந்த முறை புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த விதிகளின்படி, வணிகப்பயன்பாட்டிற்காக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வணிக ரீதியாக […]

Categories

Tech |