உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் குருப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயன்படுத்தலாம். தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அவதார் ஸ்டிக்கர்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் பர்சனல் மற்றும் அபிஷியலாக நிறைய […]
Tag: வாட்ஸ்-அப் செயலி
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இது வெறும் சேட் வசதியை மட்டும் கொண்டு இயங்காமல் வீடியோ கால் வசதி, கால் பேசும் வசதி மற்றும் பணம் அனுப்பும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிளின் சமீபத்திய புதுப்பிப்பின் படி ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 போன்களில் அக்டோபர் 24ஆம் தேதி முதல் whatsapp செயலி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் […]
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் […]