Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளே!…. இனி வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்…. விரைவில் அறிமுகமாகும் புது வசதி…..!!!!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட விரிவாக்க பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமானது பயணிகளுக்கு சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகளை WhatsApp வாயிலாக பெறும் வசதியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதியானது பயனர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் அணுகக்கூடியதாக மாறும் எனவும் டிக்கெட் எடுக்க செலவிடும் நேர விரையம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது வரை சென்னையில் தினசரி […]

Categories

Tech |