Categories
தேசிய செய்திகள்

2 மணி நேரமாக WhatsApp முடக்கம்: காரணம் என்ன….? மெட்டாவுக்கு செக்…!!!

வாட்ஸ்அப் சேவை முடக்கம் தொடர்பாக விளக்கமளிக்க மெட்டா நிறுவனத்துக்கு மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி அன்று whatsapp செயலி ஆனது 2 மணி நேரமாக முற்றிலும் முடங்கியது. இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. அதன்பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக்கூடிய பயனர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து whatsapp செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கும் […]

Categories
பல்சுவை

இனி உங்க வாட்ஸ் அப் Profile போட்டோவை…. யார்லாம் பாக்கலாம்னு நீங்களே முடிவு பண்ணலாம்…. விரைவில்…..!!!

உலக அளவில் கோடானகோடி பயனர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக்கின் நிறுவனமான வாட்ஸ் அப்பில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளது. மேலும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் செயலியில் கொண்டு வருவதற்காக அந்நிறுவனம் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதில் பயனர்கள் பாதுகாப்பிற்காக சுப சுயவிவரம் புகைப்படத்தை மறைக்கும் புதிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் யார்? சுயவிவர போட்டோவை பார்க்கலாம் என்று மாற்றி அமைத்துக்கொள்ளலாம். ஆனால் வாட்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

WhatsApp-ல் இனி… வெளியான அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் […]

Categories

Tech |