Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் போலி கொரோனா சான்றிதழ் விற்பனை.. 4 பேர் கைது.. காவல்துறையினர் அதிரடி..!!

ஸ்விட்சர்லாந்தில் போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டு வருவது தொடர்பில்  காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் உள்ள வாட் மாநிலத்தில் போலியாக கொரோனா சான்றிதழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பில், காவல்துறையினர் 4 நபர்களை கைது செய்திருக்கிறார்கள். வாட் மாநிலத்திலுள்ள, மருந்தகத்தின் பணியாளர்கள், தங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும், உறவினர்களுக்கும் சான்றிதழ்கள் அளித்திருக்கிறார்கள். சில சமயங்களில், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல், பரிசோதனை மேற்கொள்ளாமல் பணத்திற்காக சான்றிதழ்களை விற்பனை செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த மாநிலத்தை சேர்ந்த 100 […]

Categories

Tech |