தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மேற்குவங்கம், ஜாா்க்கண்ட் போன்ற பா.ஜ.க ஆட்சி அல்லாத 6 மாநிலங்கள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) குறைக்கவில்லை. ஆகவே இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது என பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவா் இவ்வாறு கூறினார். இதற்கிடையில் சமையல் எரிவாயு விற்பனையால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதற்காக […]
Tag: வாட் வரி
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் இலங்கை நாட்டில் வாட் வரி, வருமான வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வருவாயை அதிகரிக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையில் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிவிகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடித்துவரும் சூழ்நிலையில், வாட்வரி 8 சதவீதத்தில் […]
தமிழகத்தில் வாட் வரி செலுத்துவதற்கான இணையதள சேவை இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்புக்கூட்டு வரியை (வாட் வரி) இணைய வழியாக செலுத்துவதற்கு https://ctd.tn.gov.in என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வணிகவரி இணையதளத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணையதளத்தோடு ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த இணையதள சேவை […]
பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் மாட்டுவண்டியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி, ஒ.பி.சி.அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், அதன் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை […]
டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது அரசை கட்டமைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் முறை முதலமைச்சராக தேர்வாகிய இவர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் காரணமாக இரண்டாவது முறையும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர் வழங்கிய ஏராளமான நலத்திட்டங்கள் பிற மாநில மக்களையும் பேச வைத்தது. மக்களுக்கு சேவை செய்வதில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்களை பின்னுக்கு தள்ளி […]