Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தார்பாய் போட்டு மூடி இருந்துச்சு…. அசால்ட்டா கண்டுபிடித்தோம்…. பறிமுதல் செய்த காவல்துறையினர்….!!

கேரள மாநிலத்திற்கு கடத்துவதற்கு மறைத்து வைத்திருந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் செய்யது அலி ஆகியோர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் விசாரணைக்கு வாணியங்குடி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் மறைவு […]

Categories

Tech |