வாணி போஜன் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்துரசிகர்களை கவர்ந்து வருகிறார். இருந்தபோதிலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே சில படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகிறார். இதனையடுத்து, சமூக வலைத பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை […]
Tag: வாணி போஜன்
சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த அழகான கதாநாயகிகளில் வாணி போஜனும் ஒருவர் ஆவார். இவர் முன்னணி நடிகைகளே வாயைபிளக்கும் அளவுக்கு கைவசம் பெரும்பாலான படங்களை வைத்துள்ளார். ஆனால் அண்மை காலமாக இவர் காணாமல் போய்விட்டாரோ..? என எண்ணும் அளவுக்கு சத்தம் இல்லாமல் இருந்து வந்தார். இதனிடையில் இரண்டெழுத்து கொண்ட அந்த கோவா நடிகருடன் எங்கேயும் எப்போதும் என வாணி போஜன் சுற்றித் திரிவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக வாணி போஜனை இயக்குனர்கள் அணுக முடியவில்லை. அத்துடன் பட […]
சின்னத்துரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் என்ற சீரியல் மூலமாக பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வாணி போஜன் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “நடிகர் ஜெய் ஏற்கனவே அஞ்சலியை காதலித்தார் . அஞ்சலியும் ஜெய்யும் லிமிட்டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். ஆனால் […]
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணிபோஜன் “ஓ மை கடவுளே” திரைப்படம் வாயிலாக சினிமாவிற்கு வந்தார். இந்த படத்தில் வாணிபோஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. எனினும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. இதனையடுத்து தேவைப்படும் சமயத்தில் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என வாணிபோஜன் முடிவு எடுத்தார். அதன்பின் தன் கவர்ச்சியான படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அண்மையில் வாணிபோஜன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கவர்ச்சியாக நடிக்க முடிவெடுத்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய […]
மகான் திரைப்படத்தில் வாணிபோஜன் நடித்த நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. “மகான்” திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகனுமான நடிகர் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மகான் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரித்து உள்ளார். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் […]
மகான் என்ற படத்தை மலைபோல் நம்பிய வாணி போஜனுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் நடிகைகள் பலர் சினிமா பட வாய்ப்புகளில் நடித்து பெரும் ஹிட்டாகி வருகின்றன. அந்த வகையில் சீரியல் நடிகையான வாணி போஜன், தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலுக்கு குட்பை சொல்லிவருகிறார். மேலும் இவர் எப்படியாவது பெரிய பெரிய ஹீரோக்கள் படங்களில் கமிட்டாகி பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இந்த நிலையில் விக்ரம் மற்றும் துருவ் […]
பிரபல நடிகை வாணிபோஜனின் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகை, நடிகர்களாக வலம் வருபவர்கள் வாணிபோஜன் மற்றும் வைபவ். இவர்கள் இருவரும் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டு அம்னீசியா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பல படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. […]
நடிகை வாணி போஜன் மங்களகரமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இதை தொடர்ந்து இவருக்கு தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக குவிந்து வருகிறது. படங்களில் பிசியாக நடித்து வரும் வாணி போஜன் அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த […]
பரத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார். பிரபல சீரியல் நடிகையாக இருந்த வாணி போஜன் “ஓ மை கடவுளே” படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் வாணி போஜன் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இதை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், சியான் 60, உள்ளிட்ட ஏராளமான படங்களை வாணி போஜன் தற்போது கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் […]
ஜகமே தந்திரம் என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் துருவ் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் . நடிப்பதாக கூறப்படுகிறது விக்ரமின் 60வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் விக்ரமுக்கு […]
ஜகமே தந்திரம் என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் துருவ் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் . நடிப்பதாக கூறப்படுகிறது விக்ரமின் 60வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பச்சத்தில் […]