அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவர் குருபூஜைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் பேசிய கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினாலும், ஒரு சிலர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார்கள். இதனால் அதிமுகவிற்குள் சசிகலாவுக்கு ஆதரவு எதிர்ப்பு என இரு அணிகள் தோன்றியதாக கூறப்பட்டது. இது […]
Tag: வாதம்
இருமல், சளி, இறைப்பு தொல்லையை போக்கும் உத்தாமணி செடியை பற்றி அதன் நன்மைகளை குறித்து இதில் பார்ப்போம் . மாத்திரைகள் இல்லாத காலத்தில் மூலிகை கொண்டு பல நோய்களுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அப்படி சளி, இருமல், இரைப்புக்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் முக்கியமானது உத்தாமணி. வேலிப்பருத்தி என்ற பெயர்களால் அழைக்கப்படும். இந்த செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது. சளி, கோழை பிரச்சனைகளுக்கு: குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, கோழை பிரச்சினைகள் இருந்தால் உடலில் இருந்து முழுவதும் சளியை […]
சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]