Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து…. குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி ..!!

திருச்சி வாத்தலை அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஆம்னி வேன் மீது மோதியதில் ராசாத்தி (43) குழந்தை ரக்ஷனா உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நாமக்கல்லை சேர்ந்த ராஜா என்பவர் தன் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மினி லாரியில் மணல் கடத்தல்… இருவர் கைது… 9 பேர் தப்பியோட்டம்…!!

வாத்தலை அருகே மினி லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வாத்தலை அருகே சுனைப்புகநல்லூர் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்காலில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் தனிப்படை பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் சிலர் மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த அனைவரும் தப்பி […]

Categories
Uncategorized

மினி லாரியில் மணல் கடத்தல் … இருவர் கைது…9 பேர் தப்பியோட்டம்…!!

வாத்தலை அருகே மினி லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வாத்தலை அருகே சுனைப்புகநல்லூர் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்காலில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் தனிப்படை பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் சிலர் மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.   ஆனால் அங்கிருந்த அனைவரும் […]

Categories

Tech |