பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆடிய வாத்தி கம்மிங் டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிக சாதனையை செய்துள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியான இரண்டே நாளில் உலகமெங்கும் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. அடுத்த மூன்று […]
Tag: வாத்தி கம்மிங்
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் வாத்தி கம்மிங். வெறும் இசையை மட்டும் கொண்ட இந்த பாடலில் நடன சூறாவளியை போல் நடிகர் விஜய் நடனமாடிருப்பார். இந்த பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்தது. இந்த பாடலுக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்களும், சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் இந்த பாடலுக்கு புத்த பிச்சிகளும் நடனமாடி உள்ளனர். அவர்கள் நடனமாடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்திய […]
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் அனிருத் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. https://twitter.com/PrimeVideoIN/status/1427277349582565380 […]
மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. மேலும் இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். Was bored today!! Thoughts on these […]
விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக் ஹிட்டான திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடல் இன்றும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. அந்த வகையில் வாத்தி கம்மிங் பாடல் வீடியோ யூடியூபில் 150 […]
பிரபல கிரிக்கெட் வீரர்கள் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘வாத்தி கம்மிங்’ மிகவும் டிரெண்ட் ஆனது. இப்பாடலுக்கு பல திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி […]
நடிகை ஜெனிலியா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை ஜெனிலியா ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து நடிகர் விஜய்யின் சச்சின் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் , உத்தமபுத்திரன், வேலாயுதம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதன்பின் ஜெனிலியா நடிகர் […]
மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடல் வெளியானது முதல் இன்று வரை ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் […]
மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை நஸ்ரியா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்தப் படம் வெளியாகும் முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . இந்தப் பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோவை தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் […]
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பல பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும் விஜய்யின் ஓப்பனிங் ‘வாத்தி கம்மிங் பாடல்’ இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலானது. வாத்தி கம்மிங் வீடியோ பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த பாடலின் லிரிக் […]