Categories
உலக செய்திகள்

தத்தளித்த வாத்து கூட்டம்…. பாதுகாப்பு ஆபீஸரின் நெகிழ்ச்சி செயல்…. புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்….!!

பிரான்ஸ் நாட்டில் வாத்து கூட்டத்துக்காக மொத்த சாலையும் சற்று நேரத்திற்கு நிறுத்தி வைத்த பாதுகாப்பு ஆபீஸரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.  பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் என்ற சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வாத்து கூட்டத்துக்காக மொத்த சாலையையும் சற்று நேரத்துக்கு நிறுத்தி வைத்துள்ளார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி. போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர் பலர்  மனிதாபிமானத்துடன் இருக்கிறார்கள். மேலும் இந்த செயல்கள்  மக்களின் மனதை வென்றுள்ளது. இதனை அடுத்து தாய் வாத்து ஒன்று […]

Categories

Tech |