Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாத நோய்களை குணமாகும்…வாத நாராயணன் கீரை…!!

வாதநாராயணன் கீரையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி காணலாம்: உடலில் உள்ள வாத நீரை வெளியேற்றும். பாத வீக்கம், வாத வலி, உடலில் குத்தல், குடைச்சல், மேகம் தீரும். கர்ப்பிணி தாய்மார்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு மிதமாக சாப்பிட்டு கொண்டு வந்தால் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது வாத நாராயணன் கீரை  . மாந்தம், சீதளமான சளி, மூச்சிழப்பு, செரியாமை, மலச்சிக்கல் தீரும். வாத நாராயணன் கீரையை […]

Categories

Tech |