கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மதியம் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பிறகு வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளியில் விஷவாயு போல துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக பள்ளியிலிருந்த ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மேலும் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதை அடுத்து மருத்துவத் துறைக்கு தகவல் […]
Tag: வாந்தி
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளி மாணவிகளுக்கு வழக்கம் போல் ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவிகளுக்கு சில மணி நேரத்திலைலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்க வந்த ஆம்புலன்சுகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் விக்னேஷ் இவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி என்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர் தற்போது இயக்குனர் அட்லி இயக்கம் ‘ஜாவான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவில் ஒவ்வாமை காரணமாக திடீரென வாந்தி எடுத்ததாகவும், இதனால் அவரது கணவர் […]
நாகர்கோவில், கோட்டார் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மாணவிகளுக்கு லேசான அலர்ஜி மட்டும் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கறிவிருந்து சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தற்சமயம் கரும்பு வெட்டும் சீசன் முடிந்து விட்டதால் அதை கொண்டாடுகின்ற வகையில் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கடந்த 28-ஆம் தேதி அதே கிராமத்தில் ஒன்று திரண்டு கோழி கறி விருந்து வைத்து சாப்பிட்டார்கள். அதன்பின் அன்று இரவு முதல் கறி […]
ஆய்வகத்தில் இருந்து மெக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என்று நினைத்து சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோரணபள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 941 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் 392 மாணவர்கள் மேல்நிலை கல்வி படிக்கிறார்கள் அவர்களுக்கு ஆய்வக தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 180 பேருக்கு […]
மராட்டிய மாநிலம் அருகே நவராத்திரி விழாவில் உணவு உண்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் நவராத்திரி விழாவை கொண்டாடினர். பின்னர் அவர்களுக்கு தினையால் செய்யப்பட்ட ஒரு உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை பலரும் வாங்கி சாப்பிட்டனர். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல் நிலை சீராக […]
உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்த மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது கொத்துக்காடு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இண்டியம் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிவாசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தார். இதனால் அவரது பெற்றோர் ஹரிவாசனை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் திருமணத்திற்கு அளிக்கப்பட்ட விருந்தில் உணவு உண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கேந்திராபாரா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாட்டியா கிராம மக்கள் பலருக்கும் உணவு அளிக்கப்பட்டது. உணவு அருந்திய பின்னர் அதில் பலருக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை […]