Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

BREAKING: 100 மாணவர்கள் மயக்கம் – ஓசூரில் பெரும் பரபரப்பு ..!!

ஓசூர் காமராஜ் காலனியில் மாநகர நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சற்றுமுன் பள்ளி வகுப்பறைக்குள் துர்நாற்றம்  வந்ததாக தெரிகிறது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஆறு, ஏழு, மற்றும் ஐந்தாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துடன் சுருண்டு விழுந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அடுத்தடுத்து பொதுமக்களும் பெற்றோர்களும் வர தொடங்கினார். பள்ளி வகுப்பறைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பள்ளியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஐஸ் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி…. கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம்… திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம் …!!

திருவண்ணாமலையில்பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதம் – சரிதா தம்பதியின் இரண்டாவது குழந்தை சபியாவுக்கு  நேற்று மூன்றாவது பிறந்த நாள் என்பதால்,  பிறந்த நாளை கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே செயல்படும் பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி உள்ளனர். வாங்கிய அரை மணி நேரத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!

நாகை மாவட்டத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் தாக்கியுள்ளனர். இந்நிலையில்  பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாணவிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழகு கூடும் என்று நினைத்து… விஷ காயை சாப்பிட்ட 6 மாணவர்கள்… வாந்தி மயக்கம்… தீவிர சிகிச்சை…!!!

விஷ காயை சாப்பிட்ட 6 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் தளிக்கோட்டூர் கிராமத்தில் படித்து வரும் மாணவர்கள் 10 வயதுடைய நிதிஷ்குமார், 9 வயதுடைய அஜீத், 9 வயதுடைய சதீஷ், 9 வயதுடைய மகேஷ்குமார், 10 வயதுடைய பிக் பாஷா. இந்த மாணவர்கள் நேற்று அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த காய்களை அழகு கூடும் என்று கருதி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காய்களை பறித்து சாப்பிட்ட சிறுவர்- சிறுமிகள்…. அடுத்தடுத்து ஏற்பட்ட வாந்தி, மயக்கம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

காட்டுப் பகுதியில் இருந்த காயை பறித்து சாப்பிட்ட 7 பேருக்கு  வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருஞ்சிறை கிராமத்தில் ஜெய தர்ஷினி, பாலாஜி, சரவணன், கவின், சத்யபிரியா, கதிர், பொன் முகேஷ் போன்ற சிறுவர் சிறுமிகள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கு பின்புறத்தில் காட்டுப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருக்கக்கூடிய ஒரு செடியில் இருந்து ஒரு காய்களைப் பறித்து சிறுவர்கள் சாப்பிட்டனர். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு வந்த போது […]

Categories

Tech |