அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அலுவலகத்தின் பின்பக்க கதவு, முன் பக்க கதவு, முன் […]
Tag: வானகரம்
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 36 ஆயிரம் சதுர அடியில் இரும்பு சீட்டுகளால் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு சிறப்பு […]
சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பூ சந்தையில் இன்று அதிகாலை முதல் கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. கொரோனா கால ஊரடங்கு தளர்வில் கோயம்பேட்டில் காய்கறி மொத்த வியாபாரம் மற்றும் மளிகை கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழம் மற்றும் பூ சந்தைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்காலிக பூச்சந்தை செயல்படும் வானகரம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பூச்சந்தை வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. பூ […]