மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மக்களின் தெற்கு ரயில்வே தொடர்பான பல்வேறு விதமான கோரிக்கைகளை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அதாவது ரயில் நிலையங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தையும் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு […]
Tag: வானதி சீனிவாசன்
கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் இன்று சுவாமியை தரிசனம் செய்தார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் “கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நடந்த சிலிண்டர் வெடிப்பு, அதன் வாயிலாக ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதனுடைய ஆரம்பகட்ட முயற்சி இறைவனின் கருணையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சங்கமேஸ்வரர் பல்வேறு நூற்றாண்டுகளாக கோவையை காத்துக் கொண்டிருக்கும் தெய்வம் ஆகும். இன்று கந்தசஷ்டியின் முதல் நாள். அதர்மத்தை அழிப்பதற்காக இறைவன் முருகன் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த கார் விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் கோட்டை ஈஸ்வரன் தான் காப்பாற்றியதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு பொதுமக்கள் நன்றி செலுத்துவதற்காக சென்றனர். இந்த கோவிலில் நடைபெற்ற பிரார்த்தனையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தீவிரவாத தாக்குதலின் பெரும் அசம்பாவிதம் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுதிய தடை ஒன்றுமில்லை என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வெளியிட்டார். இந்த விழாவில் பாஜக கட்சியைச் சேர்ந்த எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர் சேகர் மற்றும் பாஜக […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்க காலனியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம் பாஜகவின் மக்கள் சேவை மையத்தின் சார்பில் நடத்தப் பட்டது. இந்த முகாமை பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் […]
பிரதமர் வேண்டுகோளை ஏற்று தனது இல்லத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேசிய கொடியை ஏற்றினார். 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்கள் ஆன பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். […]
தமிழகத்தில் தற்போது திமுகவை விட பாஜக வேகமாக வளர்ந்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் ஒரு கோடி தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தனியார் நிறுவனம் மூலம் கிறிஸ்தவ மதமாற்றம் வேலைகள் தமிழகத்தில் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தடுக்க தமிழக அரசு […]
திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் (திருச்சி சிவா மகன் சூர்யா) உங்கள் கட்சியில் இணைவது கொண்டாடும் தமிழக பாஜகவுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள் .தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கி விடுவோம் என்று திமுக எம்பி செந்தில்குமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை துணைத் தலைவராகவும் திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரின் மகன் சூர்யா சிவா. நேற்று […]
முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை விரோதி போல பார்க்கிறார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவை தீர்மானத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநருக்கு அவசியமில்லை. ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக தமிழக அரசு நினைத்தால் நீதித் துறை வாயிலாக கேள்வி கேட்கலாம். அப்படியில்லாமல் தெருவில் இறங்கிப் போராடி ஆளுநரை அசிங்கப்படுத்துவது தமிழக பாஜக ஒருபோதும் ஏற்காது. தமிழகத்தில் மோடியை யார் ஆதரித்தாலும் உன்னே பயந்து ஆதரிக்கிறார்கள். பதவிக்காக ஆதரிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் பின்னணியில் […]
கோவை பாஜக எம்எல்ஏ வாக இருக்கும் வானதி சீனிவாசன் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக உள்ளார். அவருக்கு மேலும் ஒரு முக்கிய பதவி கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் அதி முக்கிய முடிவுகளை எடுப்பது கட்சியின் உயர்மட்டக் குழுவான மத்திய பார்லிமென்டரி குழு. பிரதமர் மோடி, துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் மொத்தம் 12 […]
சமீபகாலமாக வடமாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேற்குவங்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது. இதில் பாஜக தலைவர் ஜேபி நட்டா அமைத்த 5 பேர் கொண்ட குழுவில் குஷ்பு ,வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியான காமராஜர் மெட்ரிக் பள்ளிக்கு வாக்களிக்கச் சென்றபோது அதிகாரிகள் அவரை வாக்களிக்க […]
செய்தியளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில அரசு நிதியிலிருந்து மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகள், அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிராக என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பு சகோதர்களே மருத்துவ கல்லூரி அனுமதி கொடுத்து ஒன்றை உருவாக்க வேண்டுமென்றால் அரசு மருத்துவக்கல்லூரி என்றால் அதற்கு வடகிழக்கு […]
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பாரதப்பிரதமர் வருகின்ற ஜனவரி 12-ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக வருகை தருகிறார். அதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என்று கூறியுள்ளார். மேலும் திமுக கட்சியினர் கடந்த காலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை “கோ பேக் மோடி” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த முறை அவ்வாறு […]
கோயம்புத்தூரில் கிருஷ்ணர் சிலை ஒன்றை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை அருகே அமைந்துள்ள பாரதி பூங்கா வளாகத்தில் கிருஷ்ணர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் கிருஷ்ணரின் முழங்காலுக்கு மேல் உள்ள பாகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடந்ததாக ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் […]
சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவருமான வானதி சீனிவாசன் வலிமை படத்தினை பார்க்க ஆர்வம் காட்டுவதாக கூறியுள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது. முன்னதாக வானதி சீனிவாசனிடம் ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து கேட்டது வைரலானது. இந்நிலையில் அவரிடம் வலிமை திரைப்படத்தை பார்ப்பீர்களா? எனக் கேள்விக்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக வலிமை படம் வெளியானதும் பார்க்கப் போவேன். எனக்கு நேரம் கிடைத்தால் நல்ல படங்களை […]
கோவையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் மேடைக்கு அழைத்து அமர வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின். முதல்வர் முக ஸ்டாலின் நேற்று முன்தினம் கோயம்புத்தூர் வஉசி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைத்தார். அது மட்டும் இல்லாமல் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பங்கேற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தை பொறுத்த மட்டில் திமுகவுக்கு […]
கோவை தெற்கு பகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் என்ன நடந்தாலும் அதனை அரசியலாக மாற்ற ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறவில்லையா? வேளாண் சட்டங்களை திரும்ப பெற விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ள நிலையில் நீதிமன்றத்தையும், பாராளுமன்றத்தையும் விவசாயிகள் மதிக்கவில்லை. பாஜக ஆட்சியில் உள்ள யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சி நிச்சயம் அவர்களை ஒருபோதும் பாதுகாக்காது. […]
கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள வானதி சீனிவாசன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், கமலஹாசனை கடைசியில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கோவை தெற்கு பகுதியை இனி வர இருக்கும் தேர்தல்களிலும் பாஜகவின் சாம்ராஜ்யமாக மாற்ற திட்டமிட்டு வருகின்றனர். அதேபோன்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது கோவை தெற்கு தொகுதியின் வளர்ச்சிக்காக வானதி சீனிவாசன் குரல் கொடுத்து வந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் […]
கோவை தண்டு மாரியம்மன் கோவில் முன்பு பா.ஜனதாவினர் அனைத்து நாட்களிலும் திறக்கமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவில் முன்பாக கோவில்களை அனைத்து நாட்களும் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், […]
பிரியங்கா காந்தியின் செலெக்டிவ் தைரியம் ராஜஸ்தான் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கக்கூடிய நிலமாக இருக்கட்டும், நகையாக இருக்கட்டும் இந்த மாதிரி எது கொடுத்தாலும் அது பக்தியின் காரணமாக இறைவனுக்கு கொடுப்பது, அந்த இறைவனுக்கு கொடுப்பது என்பது மக்களுடைய நலனுக்காக செய்யக்கூடிய காரியம் தான். அதனால் பக்தர்களுடைய […]
தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு என்றே ஒரு தனியான அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தினுடைய விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்து கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுத்த திருப்பூர் குமரன் அவர்களுடைய பிறந்த தினம் இன்று. அதே போல தன்னுடைய பேச்சாலும், வாழ்க்கையாலும் தமிழகத்தினுடைய சுதந்திர வேட்கையை தூண்டிய திரு […]
இன்று தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழக அரசு மகளிருக்கு வழங்கும் இருசக்கர வாகன உதவித் தொகை நிறுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கூறிய அறிவிப்பு உழைக்கும் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் வாகன உதவி என்பதற்கு மேல் யாரையும் எதிர்பாராமல், சார்ந்திராமல் வாழ பழகும் பெண்கள் முன்னேற்றத்தின் இயற்கையாக பாருங்கள். எனவே […]
இந்திய அரசை மத்திய அரசு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற சொல்லை தமிழக முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள் பயன்படுத்தி வருவதற்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசு என்ற சொல் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறிய நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்திய அரசைக் குறிக்க எந்த சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கோ, அமைச்சர்களுக்கோ உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று […]
தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து புதிதாக பதவியேற்ற இணை அமைச்சர்களின் பட்டியல் குறித்த சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதில் கொங்குநாடு – தமிழ்நாடு என இடம் பெற்று இருந்தது. இதனால் சர்ச்சைகள் வெடித்தன. தமிழ் நாட்டை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அனைவரும் குற்றம் […]
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வலிமை போஸ்டர் வெளியானதையடுத்து வானதி சீனிவாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் […]
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த 11 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு +2 பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை […]
அஜித் ரசிகர்கள் வானதி சீனிவாசனிடம் வலிமை அப்டேட்டை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்டை வெளியிடக்கோரி ரசிகர்கள் பலரும் பலரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் சமூக வலைதள பக்கத்தில் மூலமாக ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என்று கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
பாஜக வெற்றி பெற்றால் வேலை தேடுபவர்களுக்கு நண்பேன்டா என்ற இணைய தளம் அமைக்கப்படும் என வானதி சீனிவாசன் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
லிப் சர்வீஸ் மட்டும் செய்து வருபவர் கமலஹாசன் என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று மற்ற கட்சியை சேர்ந்தவர்களை சாடிப் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகின்றார். அங்கு பிரச்சாரம் […]
என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்வதா என்று மக்கள் நீதி மையம் கட்சியினருக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
கோவை தெற்கு தொகுதியில் அறிவிப்பாளர் வானதி சீனிவாசன் தனது சொந்த கட்சியினரை கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]
ஹரியானா முன்னாள் முதல்வரை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், அக்கா குஷ்பூவை எப்போதும் பாஜக கைவிடாது, நாங்கள் குஷ்புக்கு என்ன மரியாதை குடுக்கணுமோ ? கொடுக்குறோம். மகளிர் அணி தலைவராக நான் ஐந்து மாநிலங்களுக்கும் குஷ்புவை பிரசாரத்துக்கு அழைக்கிறோம். குஷ்புக்கு வாய்ப்பு குறித்து கட்சி முடிவு எடுக்கும், தலைமை அறிவிக்கிற வரைக்கும் பொறுமையா இருங்க. யாருக்கு என்ன கொடுக்கணும் ? யாருக்கு டெல்லி என்பதை கட்சி […]
ஹரியானா மாநில முன்னாள் முதல்வரை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன், 20 தொகுதியிலும் பாஜக ஜெயிக்க போகுது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும், தலைமையகத்தில் இருந்து வரும். என்ன கட்சியினுடைய தலைமை ? இன்று அல்லது நாளை அறிவிச்சுருக்காங்க பார்த்தீங்களா ?நிச்சயமாக வெற்றி பெறுவோம் பாருங்க. பெட்ரோல் விலை, டீசல் விலை இவ்வளவு […]
பாஜகவின் தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவின் யுத்திகள் அப்படி என்றாலே வெளியே சொல்வதற்கான விஷயமல்ல. ஒரு அரசியல் கட்சி தன்னுடைய உத்தியாக தேர்தலில் ஜெயிப்பதற்கு எப்படி எல்லாம் செய்வோமோ… அதே மாதிரி நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றோம் தமிழ்நாட்டின் பிஜேபி வளர்ந்து வருகின்ற கட்சியாக, அனைவராலும் விரும்பப் படக்கூடிய கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்களுடைய வேல் யாத்திரை எல்லாயை எல்லா இடத்திலும் […]
அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்ற பாஜகவின் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைச்சர்கள் ஒரே மாதிரி பதிலளித்துள்ளார். பத்திரிக்கையாளர் வரதராஜன் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்று வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறுக்களையும், வதந்தியையும் பரப்புகிறார் என்று அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிய பட்டது. அதே போல பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட்டரில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏதுமே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். […]
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை என வானதி சீனிவாசன் தெரிவித்தார். திருப்பூர் காங்கேயம் சாலையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை. தமிழகத்தில் 21 லட்சம் […]