Categories
அரசியல்

வானதி ஸ்ரீநிவாசனுக்கு அடித்த அதிர்ஷ்டம்…. தேடிவரும் உயர்பதவி…!!!!!!

தமிழிசை செளந்தரராஜனுக்கு இணையாகவோ, அவருக்கு அடுத்தப்படியாகவோ தமிழகத்தில் பாஜகவை வளர்த்ததில் வானதி சீனிவாசனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பொது பிரச்சனைகளை முன்னிறுத்தி பாஜக மேற்கொள்ளும் போராட்டங்களிலும் சரி… ஊடக விவாதங்களிலும் சரி… தனது பளிச்சிடும் கீச் குரலால் பாஜகவை தூக்கி பிடித்து வருவதன் மூலம் தமிழக அரசியலில் தனி கவனம் பெறுகின்றவர் வானதி மேடம். உலக நாயகன் கமல் ஹாசனை தோற்கடித்தவர் என்ற பெருமையுடன் கோவை தெற்கு  தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கின்ற  இவர், பாஜக தேசிய மகளிர் […]

Categories

Tech |