Categories
அரசியல்

“வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீங்க முதல்வரே”….  முதல்வருக்கு எச்சரிக்கை கொடுத்த பாஜக…!!!

மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு பெயர் சூட்டப்பட்ட நாளை கொண்டாடுவது பொருத்தமற்றது. வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு நாள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:  “1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளாக சென்னை மாகாணம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளை […]

Categories
தேசிய செய்திகள்

வடமாநில பெண்களுடன் வானதி சீனிவாசன் உற்சாக விரதம்… வைரலாகும் புகைப்படம்…!!!!

கர்வா சௌத் என்பது வட இந்தியாவில் திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் விரதம் ஆகும். இந்த நாளில் பெண்கள் உண்ணாவிரதமிருந்து தங்களின் கணவரின் நீண்ட ஆயுளுக்காக வழிபாடு செய்வார்கள், அண்மைக்காலங்களில் இந்த விழா ஹிந்தி திரைப்படங்களில் தாக்கத்தின் காரணமாக திருமணமாகாத பெண்களும் தங்களின் காதலர்கள் மற்றும் எதிர்கால கணவன் நலனுக்காக கடைபிடிக்க தொடங்கியுள்ளன. இப்படி இருக்க வடமாநில பெண்களுடன் சேர்ந்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கர்வா சௌத்’ விரதத்தை இன்று கடைபிடித்தார். கோவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும்…. வானதி ஸ்ரீனிவாசன்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

உண்மையான அக்கறை இருந்தால்… மத்திய அரசிடம் கேளுங்கள்… மா. சுப்பிரமணியன் பதிலடி…!!

உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் கேட்டு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தரும்படி வானதி சீனிவாசனுக்கு மா சுப்பிரமணியன் பதில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதலில் சென்னையில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது சென்னையில் தொற்று குறைந்து கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு…. வானதி ஸ்ரீனிவாசன் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
மாநில செய்திகள்

நீண்ட இழுபறிக்குப் பிறகு…. வெற்றி பெற்ற வானதி ஸ்ரீனிவாசன்…..!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கமலஹாசனை வீழ்த்தினார் வானதி ஸ்ரீனிவாசன்… சொற்ப வாக்குகளில் வெற்றி…!!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை எதிர்த்துப் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வானதி ஸ்ரீனிவாசனிடம்” இப்டிலாமா கேட்பீங்க …! கூலாக பதில் சொல்லி கலக்கல் …!!

தமிழக தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. வேட்பாளர்பட்டியல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றுவருகின்றன. வாக்காளர்களை கவரும் வகையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி. #Vanathi4KovaiSouth#Valimai#ValimaiUpdate https://t.co/eFPMday87G — Vanathi Srinivasan (@VanathiBJP) March 14, […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அமைச்சர் வருகையால் உற்சாகம்… வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி…!!!

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை உற்சாகத்தை அளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அப் பிசாரத்தில் தேசிய மகளிர் அணி தலைவர்  வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பாஜக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் கன்னியாகுமாரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று கூறினார். மேலும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை அமைந்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

தகுந்த பாடம் கொடுங்கள்…. EPS-க்கு வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை…!!

இந்தியாவில் தற்போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் காவல்துறையிலும் சக பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையில் தங்களுடன் பணியாற்றும் சகபெண் காவல் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அதிகாரிகளுக்கு தகுந்த பாடம் விளைவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories

Tech |