மனிதர்களுக்கு புதிய ஆபத்து வரவிருப்பதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை., விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில், பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்வெளிக் கழிவுகள் (செயல்படாத செயற்கைக்கோள், ராக்கெட் பாகங்கள்) மனிதர்கள் மீது விழுந்து உயிரிழப்பு, காயங்கள் ஏற்படுத்தும் ஆபத்து 10-ல் 1 பங்கு உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், விண்வெளிக் கழிவுகளை அகற்ற உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Tag: வானம்
பிரபல நாட்டில் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்ததை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மில்துரா நகர் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் வானத்தை ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்நிலையில் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்ததற்கு காரணம் ஏலியன்கள் என்றும், அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்றும் சிலர் கூறினர். ஆனால் இந்த […]
அமெரிக்க நாட்டில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி பழங்களின் அறுவடை காலம். ஸ்ட்ராபெர்ரி பழங்களை அறுவடை செய்யும்போது வரும் முழு இரவினை ஸ்டாபெரி நிலவு என்று அழைப்பார்கள். ஸ்ட்ராபெரி நிலவு இன்று உலக மக்களுக்கு காட்சி அளிக்க உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 7.51 மணிக்கு சந்திரன் பூமியை சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையில் பெரிஜி எனப்படும் பூமிக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அமைந்திருக்கும். பௌர்ணமி நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும் போது […]
ஜூஷான் என்ற துறைமுக நகரத்தில் திடீரென வானம் சிவப்பு நிறமாக காட்சியளித்ததால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சீன நாட்டில் ஜூஷான் என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் திடீரென வானம் முழுவதும் ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிகழ்வு குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறியதாவது. ” அடர்த்தியான புகை மூட்டம் காரணமாகவும், சூரிய ஒளி தரையை அடைய முடியாததாலும் வானம் சிவப்பு நிறமாக […]
துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுடும்போது மேலே செல்லும் குண்டுகள் என்னவாகும். அது திரும்பவும் பூமியை நோக்கி வரும் போது நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? இதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடப்படும் புல்லட் 3 கிலோமீட்டர் வரைக்கும் நேராக விண்ணை நோக்கி செல்லும். அதன்பிறகு புவியீர்ப்பு விசையின் காரணமாக அது மீண்டும் பூமியை நோக்கி திரும்பும்போது, வேகம் சற்று குறைவாக இருக்கும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 400 கி.மீட்டர் […]
அமெரிக்க வானில் தோன்றிய வினோத காட்சியால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வானிலிருந்து பெரிய ஏவுகணை ஒன்று பூமியை நோக்கி விழுவதைப் போல தோன்றிய அந்த காட்சியை மக்கள் விமானம் ஒன்று எரிந்து வருகிறதா அல்லது உக்ரைன் போர் தொடர்பிலான ஒரு ரகசிய ஆயுதமா என்றெல்லாம் எண்ணி பயந்துள்ளனர். வேறு சிலரோ வழக்கமான அமெரிக்கர்களை போல அது ஒரு பறக்கும் தட்டு அல்லது விண்கல் அல்லது சாட்டிலைட் என்று பூமியில் விழுகிறது என எண்ணி இருக்கின்றனர். நேற்று […]
சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம். அப்போது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் நாளை முதல் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள வெல் ஃபெரெட் என்ற இடத் பனிச்சறுக்கு ரீசார்ட் உள்ளது. அங்கு பனிச் சரிவில் இருந்த பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. வானமும் மஞ்சள் நிறத்தில் மாறி அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது, ஆப்பிரிக்காவில் வீசும் காற்றால் தான் பனி நிறம் மாறியதற்கு காரணம். ஏனென்றால் ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் இருக்கும் மணலை காற்று அள்ளிக் கொண்டு ஐரோப்பா வழியாக வருவதால் […]