Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 15 மாவட்டத்தல் இன்று மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த மூணு மணி நேரத்தில் 15 மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகையில் மழை பெய்ய வாய்ப்பு. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இன்று “இங்கெல்லாம் மழை பெய்யும்”…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

இன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில்  தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை  நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BYE BYE போட்ட தமிழகம்…! மழைக்கு NO, புயலுக்கு NO… வானிலை சொன்ன அப்டேட் …!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு பருவ மழையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில்  இயல்பான அளவை ஒட்டி தான் தற்போது வரைக்கும் மழை கிடைத்துள்ளது.  கடந்த ஆண்டு எல்லாம் இயல்பை விட அதிகமான மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டும் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை அளவு இயல்பான அளவில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட வடகிழக்கு பருவமழை  இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதால் இனிமே ஏதாவது புதிதாக […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்திற்கு எச்சரிக்கை…. 25ஆம் தேதி வரை முக்கிய அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரம் என்று சொல்லி இருக்காங்க. இது நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடலை அடைய கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்பிருக்கு. நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாள்.  26ஆம் தேதியும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மிதமான […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்க வாய்ப்பு. தஞ்சாவூர், நாகை,  மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல.. 2இல்ல… 5 நாட்களுக்கு மழை…. மீனவர்களுக்கு எச்சரிக்கை… தமிழகத்துக்கு வானிலை அலெர்ட்

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. தமிழக்த்திலும், புதுச்சேரியிலும் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.  வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சூறைக் காற்று வீசும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை …!!

வரக்கூடிய  8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது.  சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சென்னையில் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

55KM வேகத்துல காற்று வீசும்…! 10ஆம் தேதிவரை போகாதீங்க… வானிலை முக்கிய அலர்ட்…!!

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. மேலும் இதில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து,  இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி  மாலை,  இது புயலாக வலுவடைய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING NEWS: புயல் எதிரொலி – 9ஆம் தேதி ரெட் அலர்ட் …!!

வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை 9ஆம் தேதி அதி கன மழைக்கான ”ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 9ஆம் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாகவும்,  இன்று மாலை மேலும் வலுபெற்று காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் டிச.8, 9-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு – தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் …!!

நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மிக மிக பலத்த மழை எச்சரிக்கையையடுத்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகபட்சம் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வங்க […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!

சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே!…. தமிழகத்தில் வரும் 21, 22-ஆம் தேதிகளில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் வருகிற 21, 22ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்து உள்ளது. வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்ற வாரம் வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மேலும் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலெர்ட்!… வங்கக்கடலில் நாளை (நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்ததாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த 4 தினங்களுக்கு மிதமான மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நாளை(நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அத்துடன் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வருகிற […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இனி இந்த மாவட்டங்கள் “ஹாட் ஸ்பாட்” Heavy Rain…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருவள்ளூர், சென்னை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை,  திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…!தமிழகத்திற்கு நவம்பர் 15 வரை கஷ்டம் தான் போங்க…. வெதர் மேன் கணிப்பு…!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,  சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் –  செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி –  தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ( 11ஆம் தேதி ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: கடலுக்கு யாரும் செல்லாதீங்க… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தூத்துக்குடி,  நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 9 – 13ஆம் தேதி வரை… 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: மக்களே உஷாரா இருங்கள் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: புயல் வர வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம் ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு …!!

சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு  மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: நவ. 11-ல் சென்னையில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

 #BREAKING: நாளை மறுநாள் 16 மாவட்டங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகில் பொதுமக்கள் செல்ல […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அத்துடன் ஒருசில மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேலும் மோசமான […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அக்.29-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்றும்,  நாளையும் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 29ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“புஸ்” னு போன சிட்ரங் புயல்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறியது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான சிட்ரங் புயல் வங்கதேச கரையில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்திற்கு மழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்புயல் வடக்கு நோக்கி பயணித்துவிட்டது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்னும் சற்று நேரத்தில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் Alert…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கக்கடல், ஒடிசா, மேற்குவங்க கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று உருவாகிறது புது புயல்?…. கொட்டித் தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,  நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களுக்கு அதிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Cyclone: 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது. இதனை ஒட்டி ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.வரும் 25ஆம் தேதி வங்கதேச கடற்கரையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்குகடல்,  அந்தமான் கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக உள்ளது.

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

20 மாவட்டங்களுக்கு அலெர்ட்..! வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அடித்த 2 மணி நேரத்துக்கு…. மக்களே உஷாரா இருங்க… இது உங்களுக்கான எச்சரிக்கை ..!!

சென்னையில் ஆவடி, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கேகே நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் தற்போது தொடர்ச்சியாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. முன்னதாக மிதமான மழை தொடரும் என சொல்லப்பட்ட நிலையில, தற்பொழுது கனமழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இந்த கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

BREAKING: சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் அரை மணி நேரத்திற்கு மேலாகவே தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னை மட்டும் இன்றி திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல… 14மாவட்டங்களில் கனமழை… அலெர்ட் கொடுத்து வானிலை ..!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காலத்தினுடைய இறுதி கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையினுடைய நிலையானது கடந்த ஒரு வார காலமாக வறண்ட வானிலை என்ற அளவிலே நீடித்து வந்தது. இந்த நிலையில் நாளைய தினத்திலிருந்து மேற்கு திசை காற்றினுடைய வேக மாறுபாடு காரணமாக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறார்கள். இன்றைய தினம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று முதல் 23.09.2022 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு….. மழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு….. மிதமான மழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரா கடலோரத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : “நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு”….. வானிலை எச்சரிக்கை…..!!!1

தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்று வேக மாறுபட்டால் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

6 மாவட்டங்களில் மிக கனமழை…. 14மாவட்டங்களில் கனமழை… அலெர்ட் கொடுத்த வானிலை நிலவரம் ..!!

 ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல குமரி, நெல்லை, மதுரை, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறி இருக்கிறது. சென்னையை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள் வானிலை

குமரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ள அபாய அளவை கடந்த அணையின் நீர்மட்டம்…. தீவிர கண்காணிப்பு…!!

பேச்சிப்பாறை அணைப்பகுதியில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டும் பேச்சிப்பாறை அணை பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை பெய்ததால் நீர்மட்டம் 71 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

HEAVY ALART : இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகுது மழை….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  “தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில்இந்த  10 மாவட்டங்களில்…… கனமழை வெளுக்க போகுது….. உஷாரா இருங்க….!!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருவள்ளூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் குறிப்பிட்டு இருக்கிறது. முன்னதாக ஒன்றாம் தேதியை குறிப்பிட்டு சொல்லப்பட்டது, ஐந்தாம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று… இந்த நிலையில்அடுத்த  5 நாட்களுக்கு,  அதாவது […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்று முதல் 5ஆம் தேதி வரை… ப்ளீஸ் யாரும் போய்டாதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை இன்று, குமரிக்கடல் பகுதிகள். மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும். கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல… 2இல்ல… 10மாவட்டத்துல… இடி, மின்னலோடு இன்று கன மழை… அலெர்ட் கொடுத்த வானிலை ..!!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  03.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

Heavy Alert : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரம்…… வெளியே வராதீங்க….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. அந்த வகையில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழை […]

Categories

Tech |