Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 14 மாவட்டங்களில் இடியுடன் மழை…. உங்க ஊரானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் […]

Categories

Tech |