அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்யும் பெண் ஒருவர் தனது குழந்தையை கையில் வைத்து கொண்டு செய்தி வாசித்த போட்டோ வைரலாகி வருகிறது. Wisconsin மாநிலத்தில் Milwaukee நகரைச் சேர்ந்தவர் Rebecca Schuld. இவர் அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் வானிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா தொற்று காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறார். Meteorologist Rebecca Schuld, of CBS Milwaukee affiliate WDJT, brought her 13-week-old daughter Fiona on-air […]
Tag: வானிலை அறிக்கை
வானிலை அறிக்கையின் நடுவில் வெளிவந்த படத்திற்கு தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சியில் கடந்த 17 ஆம் தேதி அன்று உள்ளூர் நேரமான 6.30 மணிக்கு வானிலைஅறிக்கை ஒளிப்பரப்பாகியுள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக 13 நொடிகள் மட்டும் ஆபாச படம் வெளியாகியுள்ளது. மேலும் அனைவரும் செய்தி பார்த்து கொண்டு இருந்ததால் அதனைக் காண வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு புகார்கள் குவிந்துள்ளன. மேலும் இது தொடர்பாக […]
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி இலட்சத்தீவுகள் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி நேற்று நள்ளிரவு புயலாக உருமாறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, தற்போது லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டவ் தே என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் அடுத்த 24 […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]