Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்!…. தொடரும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய தகவல்….!!!

தலைநகர் டெல்லியில் 3 வது நாளாக இன்றும் மழை தொடரும் என்று மாநில ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பகல் நேர வெப்பநிலை கணிசமாக குறைந்து 22 டிகிரி செல்சியஸ் என்கின்ற அளவை அடைந்துள்ளது. இதனால் கொடை வெப்ப முழுமையாக தணிந்துள்ளது. கடந்த வாரம் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரி என்கின்ற அளவு இருந்தது. பொதுவாக டெல்லியில் பருவமழை காலத்தில் மழை நாள் கணக்கில் நீடிக்காது. சிறிது […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. எந்தெந்த மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை…. முழு லிஸ்ட் இதோ….!!!!

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதைப்பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  அதி கனமழை: ராணிப்பேட்டை, திருவள்ளூர் கன முதல் மிக கனமழை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 24 மணி நேரத்தில்… 8 மாவட்டங்களில் கனமழை… வானிலை தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை,  தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், […]

Categories

Tech |