Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும்… மீன்பிடிக்க தடை… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு வங்காள விரிகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4550 கிலோ மீட்டர் வரை காற்றுவீசப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் ராமநாதபுரம் […]

Categories

Tech |